அடடா ஒரு தேவதை பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Oru Kal Oru Kannadi (2012) (ஒரு கல் ஒரு கண்ணாடி)
Music
Harris Jayaraj
Year
2012
Singers
Harris Jayaraj, Karthik, Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
அடடா ஒரு தேவதை வந்து போகுதே
இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை
யார் நெய்ததோ பட்டு தறியில்

பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே
இரு விழியில்..!
வலியா இது இன்பமா என்ன ஆகுமோ
இவள் யாரோ யாரோ

உயிரே....
உயிரே உயிரே.....
உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குல் நானே
பேசி சிரிக வச்சே
வச்சே...
வச்சே...

அடடா ஒரு தேவதை வந்து போகுதே...

இவள் யாரிவள் இந்திரன் மகளா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா

அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்பது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவல்

தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தால் இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்.

உயிரே உயிரே எங்கோ பறக்க வச்சே
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்சே
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்சே
அடி எனக்குல் நானே
பேசி சிரிக வச்சே...

ந நா ந நா ந நா..,....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.