Song lyrics

Enn Kadhal Lyrics

என் காதல் உன்னை சேர பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vidyasagar
Year
2006
Singers
Saindhavi
Lyricist
Na. Muthukumar
Enn Kadhal

Lyrics

Enn Kadhal Lyrics

பெண் : என் காதல் உன்னை சேர
என்று வரும் அந்த நொடி
அந்த நொடி என்னை போல
பூ பூக்கும் இந்த செடி

பெண் : இடிஇடிக்கும் மேகம் எல்லாம்
இமை துடிக்கும் ஓசை தானே
செடி வளர்க்கும் பூக்கள் எல்லாம்
துடிதுடிக்கும் ஆசை தானே

பெண் : அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி இந்த நொடி
அந்த நொடி எந்த நொடி
அந்த நொடி

People

Related People

6 people