Kanavaa Endru Lyrics
கனவா என்று கண்ணை கேட்டேன் பாடல் வரிகள்
Last Updated: Jul 14, 2026
Movie Name
Thambi (2006) (தம்பி)
Music
Vidyasagar
Year
2006
Singers
Madhushree
Lyrics
Na. Muthukumar
பெண் : கனவா என்று
கண்ணை கேட்டேன்
உறங்கி கொண்டே
கிள்ளி பார்த்தேன்
பெண் : உண்மை தானா
உன்னை கேட்டேன்
எதிரில் நானே
என்னை பார்த்தேன்
பெண் : என்னை எனக்கே பிடிக்கிறதே
எல்லாம் உன்னாலே
உடலில் இன்னொரு உயிர் வருது
காதல் வந்தாலே
பெண் : கனவா என்று
கண்ணை கேட்டேன்
கண்ணை கேட்டேன்
உறங்கி கொண்டே
கிள்ளி பார்த்தேன்
பெண் : உண்மை தானா
உன்னை கேட்டேன்
எதிரில் நானே
என்னை பார்த்தேன்
பெண் : என்னை எனக்கே பிடிக்கிறதே
எல்லாம் உன்னாலே
உடலில் இன்னொரு உயிர் வருது
காதல் வந்தாலே
பெண் : கனவா என்று
கண்ணை கேட்டேன்