கந்தா கார வடை பாடல் வரிகள்

Movie Name
Saguni (2012) (சகுனி)
Music
G. V. Prakash Kumar
Year
2012
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

பறக்குறானே மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் .. நிக்க எது நேரமில்ல
ஜெசுட்ட புகழ் போதையில் ஆடுறானே
தோத்துட்ட சரக்கு போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்
இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு கோடுங்க யம்மா..

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

பறக்கும் பாலம் .. பறக்கும் ரைல்லு
சென்னை பளபளக்குது
பல பேருக்கு பிளாட்போர்ம்லதான்
First-u night-u நடக்குது

மொளச்சு மூணு இல்லை விடல footboard-u அடிக்குது
நேத்து பொறந்த குழந்தை கூட Full-a தான் குடிக்குது
Signal-ல காற்றன் தங்க பொண்ணு மடியுது
அட மூனே மாசம் தான் Courtil Divorce கேக்குது

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு கோடுங்க யம்மா..

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

ஆடின ஆடம்.. பேசின பேச்சு
மூச்சடங்கி படுத்து கிடக்குது
பிணத்துக்கு முன்னாள் நாளைய போணங்கள்
போட்டி பூட்டு குத்தடிகுது

காசுக்காக கடவுளைய நாடு கடத்துறான்
தரிசனம் வேணுமுன்ன கடவுள் கூட காசுகேகிறான்
Card-U காட்டின ATM காசு துப்புது
காசு இல்லதவன உலகம் காறி துப்புது

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு கோடுங்க யம்மா..

கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை
கந்தா கார வடை
முறுக்கு மசால் வடை
ரோடுல தான் இட்லி கடை
காசில்லைனா பட்னி கடை

பறக்குறானே மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் .. நிக்க எது நேரமில்ல
ஜெசுட்ட புகழ் போதையில் ஆடுறானே
தோத்துட்ட சரக்கு போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்
இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திரு கோடுங்க யம்மா..

Risk-ஆ இருந்தாலும் Life ஜாலி பாஸ்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.