ஆட்டுக்குட்டி முட்டை பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Saguni (2012) (சகுனி)
Music
G. V. Prakash Kumar
Year
2012
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
This Is All India Radio
News Read By Souroj Narayana Swami
The Election Commision Has Announced The 14th Assembly Elections

மச்சான் என்னடா சொல்றான்
எலேச்டின் வந்திர்ச்சாம்டா

ஹே தோரணம் கட்டு போஸ்டர் ஒட்டு
அய்யா பாரு அம்மா பாரு
கும்புடு போடு கொடிய ஏத்து
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்
கோட்டையதான் புடிக்க போறோம்

ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி
துட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம்

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த

ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும் சொல்லிடுவாண்டா
ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை வச்சு விப்பண்டா
நம்பி நீயும் Vote போட்ட தலையில தூக்கு
அட யோசிச்சு பாரு நல்ல வாழ்கை உண்டு

சென்னை மதுர கோவை திருச்சி சேலம் கோவை எல்லாம் அதிர..

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

பால் காவடி பன்னீர் காவடி துக்கி பாத்தோம்டா
அட உன்னை என்ன தூக்கிவிடும் சாமியாருடா
ஜெயிச்சு போனா மந்திரி எங்க தேடி பாருடா
நம்ம வாழ வைக்கும் சாமி நாம போடு Vote-U டா

ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி
துட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம்

ஹே மேளம் போட்டு கூவி கூவி கவிழ வைப்பேன்
அட ஜாதி மத பெற சொல்லி மனுஷன பிரிப்பான்
இருட்டுல தான் இனிமே நாங்க சிக்க மாட்டோம்டா
எங்களுக்கு துணை இருக்கு Torch Lightu-டா

இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.