ஏலே நேரம் வந்துடுச்சு பாடல் வரிகள்

Last Updated: Mar 25, 2023

Movie Name
Sakkarakatti (2008) (சக்கரகட்டி)
Music
A. R. Rahman
Year
2008
Singers
Krish, Naresh Iyer
Lyrics
Na. Muthukumar
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா
வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்
வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டு
ரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்
ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே
டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே
சயின்சைக் கலக்கிட வா

டைம்மிஷினில் ஏறிச் சென்று நாமும்
ஹிரோஷிமா யுத்த அழிவைத் தடுப்போம்
ஹிட்லர் பிரெயினை சர்ஜரி செய்து அங்கே
குண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்
சார்லி சாப்ளினுக்கு தமிழ் சொல்லி தருவோம்
ஓ.. மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்
ஓ.. மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்
ஓ.. மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா
ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே
டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே
சயின்சைக் கலக்கிட வா

மழை மேகம் எங்கே
அதைத் தேடி நாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்
மரம் கோடி வைத்து
மழை வந்தால் வருக வருக என்று வரவேற்போம்
ஆண்டெனாவில் அமரும் பறவை அழைத்து
வீட்டில் வந்து கூடு கட்டச் சொல்வோம்
ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே
டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே
சயின்சைக் கலக்கிட வா

காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்
காரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம்
கருப்பு கலரில் விஷக் கோலா வேண்டாம்
கரும்பு ஜூஸு இளநீ வாங்கிக் குடிப்போம்
டெளரி மாப்பிள்ளைக்கு காதல் சொல்லி தருவோம்
ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா
ஏலே யூஎஸ்ஸுக்கு போக வேண்டாம் ஏலே
கான்சுலேட்டில் நிக்க வேண்டாம் வாலே
காதிலிக்க விசா வேணாம் ஏலே
காதல் ஸ்டேஷன் வந்துரிச்சி வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.