ஓ பேபி கம் வித் மி பாடல் வரிகள்

Movie Name
Valiyavan (2015) (வலியவன்)
Music
D. Imman
Year
2015
Singers
D. Imman, MLR Karthikeyan
Lyrics
Na. Muthukumar
கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்

பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

என்ன சொல்ல நிலவரம்
இன்பமான கலவரம்

கண்ணை மூடி தூங்கும் போதும்
உந்தன் முகம் வரும்

ஓ பேபி கம் வித் மெ
ஓ பேபி கம் வித் மி

ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல்

ஏனோ இன்னும் தாமதம்
ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி

கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்

பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்

ஓ பேபி கம் வித் மி
ஒரே ஒரு ஸ்னெகித பார்வை
ஒரே ஒரு சில்லா என வார்த்தை

வேற என்ன வேண்டும் என்று உன் இடத்தில் கேப்பேன்
மேலும் மேலும் காதல் செய்து உன் இடத்தில் கோர்ப்பேன்

ஆண்கள் நெஞ்சம் அலயை போல
மீண்டும் மீண்டும் மோதும்

பெண்கள் நெஞ்சில் கரையை போல
தங்கியே தங்கியே விட்டு செல்ல

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

கொஞ்சம் நேரம் மழை வரும்
கொஞ்சம் நேரம் வெயில் வரும்

பெண்ணே உன்னை பார்க்கும் போது
கொஞ்சம் புயல் வரும்
அனுமானை போல எனது இதயம் திறந்து தானே
அங்கெ உனது முகத்தை காட்ட போகுறேன்

இதயத்தை உருக்கி உருக்கி மோதிரமாக செய்தேன்
உந்த கையில் வந்து நானும் சுத்த போகுறேன்
உன் பேரை

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

ஓ பேபி கம் வித் மி
ஓ பேபி கம் வித் மி

ஆண்டாண்டு காலம் இந்த காதல் என்றும் ஊடல்
பெண்ணாமல் பெண்ணே பார்த்த பின்பும் தேடல்
ஏனோ இன்னும் தாமதம்

ஓ பேபி கம் வித் மி
பேபி கம் வித் மி
வாடி புள்ள
கிட்ட வா டீ புள்ள

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.