அட பாஸு பாஸு பாடல் வரிகள்

Movie Name
Boss Engira Bhaskaran (2010) (Boss என்கிற பாஸ்கரன்)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Sathyan
Lyrics
Na. Muthukumar
அட பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு
அட வேலை வெட்டி இல்ல கொஞ்சம் பிஸியான புள்ள
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல
நான் நல்லவனா கெட்டவன யாரும் கேட்டதில்ல
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரேதாண்டா பாஸு


காலைல அஞ்சு மணி நாங்க கண்ணு முழிப்போம்

ஆ..ஆ...ஆ...ஆ....ஆ...

பாலம் மேல ஏறி நின்னு காவிரியில் குதிப்போம்

ஆ.ஆ...ஆ...ஆ....ஆ...

எட்டு முதல் பத்து வரை பஸ் ஸ்டாப்ல சிரிப்போம்
மத்யானம் வரை நாங்க சலூனுல கெடப்போம்
தள்ளு வண்டி கடையில கடன் சொல்லி லஞ்ச்’டா 
எங்களோட ஆபீஸ் எல்லாம் டீ கடையில் பெஞ்ச்’டா
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு


ரெண்டு முதல் மூணு வரை ஊரு கதை அளப்போம்

ஆ..ஆ...ஆ...ஆ....

இங்கிருந்தே பேச்சால ஒபமாவ கிழிப்போம்

நதிர்தனா...ஆ.....ஆ.....

நாலு முதல் அஞ்சு வரை காலேஜில் கெடப்போம்
வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு நல்லவனா நடிப்போம்
ஆறு மணி மேல நாங்க தியேட்டர்ல கூடுவோம்
அப்பறமா வந்து நாங்க 
குவாட்டரெங்கே தேடுவோம்
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு
அட வேலை வெட்டி இல்ல நாங்க பிஸியான புள்ள 
கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல

இல்ல..

அட பாஸு பாஸு பாஸு என் பேரக் கேளு பாஸு
அட பாஸு பாஸு பாஸு என் பேரே தாண்டா பாஸு(இசை) 

பாஸ்..கர்ர்.............

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.