மாமா மாமா பாடல் வரிகள்

Movie Name
Boss Engira Bhaskaran (2010) (Boss என்கிற பாஸ்கரன்)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Swetha Mohan, Vijay Jesudas
Lyrics
Na. Muthukumar
மாமா மாமா ஓம்பொண்ணக் கொடு மாமா 
மேளங்கொட்டி நான் தாலிக்கட்டலாமா 

ஹே.. வாம்மா வாம்மா நீ வெட்கம் விட்டு வாம்மா 
மௌனம் கூட சம்மதந்தாம்மா 

கும்பகோணத்து வெத்தலைய மடிடா 
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா 
தஞ்சாவ{ருக்குத் தவில் ஒன்று அடிடா 
எட்டு தெசையிலும் இப்ப நம்மக்கொடிடா 
ஒரு மேடைப்போட்டு 
ஒரு மாலைப் போட்டு 
புது மேளங்கொட்டு 
அடி அண்ணாச்சி ஒன்னும் இல்ல நேத்து 
இப்போ வீசும் காத்து 
நம்ம ரூட்ட மாத்து 
நம் காட்டில் வெற்றி மழ 

கும்பகோணத்து வெத்தலைய மடிடா 
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா 
தஞ்சாவ{ருக்குத் தவில் ஒன்று அடிடா 
எட்டு தெசையிலும் இப்ப நம்மக்கொடிடா 
ஒரு மேடைப்போட்டு 
ஒரு மாலைப் போட்டு 
புது மேளங்கொட்டு 
அடி அண்ணாச்சி ஒன்னும் இல்ல நேத்து 
இப்போ வீசும் காத்து 
நம்ம ரூட்ட மாத்து 
நம் காட்டில் வெற்றி மழ 

வெண்ணிலவப் பொட்டு வைக்க வாங்கித்தரவா 
மூக்குத்திக்கு நட்சத்திர கல்லுத்தரவா 

வெண்ணிலவை நட்சத்திர காலை வரைக்கும் 
உன்னுடைய அன்பைக்கொடு ஆயுள் வரைக்கும் 

வீடு முழுக்க வித வித விதமா 
பட்டுச்சேல வாங்கித்தரவா 

ஹ... பட்டுச்சேல கட்டும்போது வலிக்கும் 
உன்ன உடுப்பா உடுத்திக்கவா 

போதும் போதுமே மனசக்குள் இனிக்கிது 
ஒன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கணும் நமக்கு 

கும்பகோணத்து வெத்தலைய மடிடா 
பட்டுக்கோட்டையில் பாக்கு வாங்கிக் கடிடா 
தஞ்சாவ{ருக்குத் தவில் ஒன்று அடிடா 
எட்டு தெசையிலும் இப்ப நம்மக்கொடிடா 
ஒரு மேடைப்போட்டு 
ஒரு மாலைப் போட்டு 
புது மேளங்கொட்டு 
அடி அண்ணாச்சி ஒன்னும் இல்ல நேத்து 
இப்போ வீசும் காத்து 
நம்ம ரூட்ட மாத்து 
நம் காட்டில் வெற்றி மழ

காதலிக்கும் பொண்ணுத்தரும் பாதைப்போதுமே 
கட்டை வண்டிக்கூட ஒரு ஃப்ளைட்டு ஆகுமே 

ஹே... கைப்பிடிக்கும் உன் விரலத்தந்தாப்போதுமே 
கண்ணு ரெண்டும் சந்தோஷமா கண்ண மூடுமே 

எந்தன் அருகில் நீதான் இருந்தால் 
எந்த நாளும் வெற்றி எனக்கே 

மண்ணில் நானும் இருக்கிறவரையில் 
இந்த உசுரு என்றும் உனக்கே 

போதும் போதுமே மனசுக்குள் இனிக்கிது 
உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கனும் நமக்கு 

மாமா மாமா ஓம்பொண்ணக் கொடு மாமா 
மேளங்கொட்டி நான் தாலிக்கட்டலாமா
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.