ஹலோ பேபி நீ பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Valiyavan (2015) (வலியவன்)
Music
D. Imman
Year
2015
Singers
Papon
Lyrics
Viveka
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி கூட்டு சேர்த்தும்

யெல்லொ யெல்லொ பூவே நீ போகும் சாலைகள்
கல்லோ முள்ளோ இல்லாமல் ஆகட்டும்

ஓஹோ ஆல்கொஹால் போட்டு ஆடுறேன்
ஓஹோ ஓஹோ கீழ ஆகாயத்த தேடுறேன்

ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே டூ யூ

ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே டூ யூ
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி கூட்டுசேர்த்தும்

யெல்லொ யெல்லொ பூவே நீ போகும் சாலைகள்
கல்லோ முள்ளோ இல்லாமல் ஆகட்டும்
என்ன வேணும் அட வாங்கி தரேன்
நீ கேளு

இந்த நேரம் அந்த கடவுள் நம்மாளு
வானம் வேணும் விண்மீன் வேணும் னு கேக்காதா
க்யூவில் முன்பே போடி முட்டா ளு.

எ தண்ணியே சேக்காம தண்ணியே போட்டேன்
எ இன்னைக்கு பூரா நான் பொய் சொல்ல மாட்டேன்
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே தோ யூ
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி கூட்டுசேர்த்தும்
எ எல்லை மீறி நான் துள்ளி துள்ளி கூத்தாடி
இன்பத்தோட புது உச்சம் பார்த்தேனே

கண்ணு முன்னே அட பட்டாம்பூச்சி கூட்டம் தான்
முன்னும் பின்னும் ஓட கண்டேனே
எ மழை போல என் மேல
சந்தோசம் கொட்ட

இதனால புரியாம
நின்னேன் உன் கிட்ட
ஹலோ ஹலோ பேபி நீ பிறந்த நாளோடு
கோடி கிலோ குஷி கூட்டு சேர்த்தும்

யெல்லொ யெல்லொ பூவே நீ போகும் சாலைகள்
கல்லோ முள்ளோ இல்லாமல் ஆகட்டும்
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே தோ யூ
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே
ஹேப்பி ஹேப்பி பர்த்‌டே தோ யூ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.