அச்சமில்லை அச்சமில்லை பாடல் வரிகள்

Movie Name
Singam II (2013) (சிங்கம் 2)
Music
Devi Sri Prasad
Year
2013
Singers
Viveka
Lyrics
Viveka
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
ஊசி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே

கேம் U Da Game U Da திருடன் போலீஸ் Game U Da
பாருடா பாருடா ஜெயிப்பது இங்கு யாருடா
காற்றாக புயலாக வருவான் டா போலீஸ்
இடியாக மழையா தெரிப்பன் டா போலீஸ்
ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வேய்க்ஹ்டு
பாஞ்சு அடிச்சா பாத்து டன்னு வெயிட்
தாங்கமாட தூங்கமாடட ..

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் பார்த்தல் போதும் பகையும் ஒதுங்கும்
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் வந்தால் போதும் வன்முறை அடங்கும்

காக்கி சட்ட போட்டு வேகமாக வந்தால்
தாக்க வந்த கூடம் தடதடக்கும்
ஓர பார்வை பார்த்தல் தூரமாக நிற்கும்
குற்றவாளி நெஞ்சம் படபடக்கும்

தெளிவாக திமிராக திரிவான் டா போலீஸ்
திமிராக திரிஞ்சாலே உதைப்பான் டா போலீஸ்
ஹே எட்டி மிதிச்ச நொறுங்கி போகும் தேகம்
கட்டி ஒதச்ச தொட நடுங்கி போகும்
ஆத்திரத்தில் அய்யனாரு டா ..

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் சிரித்தால் கூட பயமும் தொடங்கும்

[அச்சமில்லை அச்சமில்லை ..]

காவல் காக்கும் வேலை கணக்கு போடும் மூளை
காத்திருந்து மெல்ல காய் நகர்த்தும்
ஆதிவாசி போல பாதிவாசி வாழ்கை
ஆனா போதும் நெஞ்சம் அதை விரும்பும்
ஓயாமல் ஒழியாமல் உழைப்பான் டா போலீஸ்
இரவென்ன பகலென்ன உறங்காது போலீஸ்
ஹே காசை இறைத்து வேலை காடும் ஆளை
ஓசை இல்லாமல் ஒழித்து கட்டும் வேலை
நீது காக்கும் ஜாதிக்காரன் டா

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் நின்றால் கூட படையும் பதுங்கும்

[அச்சமில்லை அச்சமில்லை ...]

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.