ஹே மியாவ் மியாவ் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kanthaswamy (2009) (கந்தசாமி)
Music
Devi Sri Prasad
Year
2009
Singers
Priya Himesh, Vikram
Lyrics
Viveka
மியாவ் மியாவ் (மியாவ் மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )

ஹே மியாவ் மியாவ் பூனை
அட மீசை இல்லா பூனை
ஹே மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
ஹே மியாவ் மியாவ் பூனை
மில்க்-அ தேடும் பூனை
சீ போ-ன்னு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை

1 – நம் இதயம் ஒன்னு
2 – நம் உடல்தான் ரெண்டு
3 – நாம் ஒன்ன சேர்ந்த
ஆவோம் மூணு

1 – உன் பார்வை ஒன்னு
2 – அதில் அர்த்தம் ரெண்டு
3 – அதை சொல்ல தூண்டும்
வார்த்தை மூணு

ஹே மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீனை
மியாவ் மியாவ் பூனை
மில்க்-அ தேடும் பூனை
சீ போன்னு வெரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை

மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ்

வேகத்துக்கு (துக்கு)
நான் பழசு
வெட்கத்துக்கு (துக்கு)
அட நான் புதுசு
மோதலுக்கு (உக்கு)
நான் பழசு
அட காதலுக்கு (உக்கு)
ஹே நான் புதுசு

1 – நம் மெத்தை ஒன்னு
2 – அதில் தூக்கம் ரெண்டு
3 – அதில் நித்தம் வேணும்
யுத்தம் மூணு

1 – உன் இடுப்பு ஒன்னு
2 – அதில் உடுப்பு ரெண்டு
3 – அதில் வேணும் கடிச்ச
தடிப்பு மூணு

ஹெய் மியாவ் மியாவ் பூனை
மீசை இல்லா பூனை
திருடி தின்ன பாக்குறியே
திம்முசு கட்டை மீன
மியாவ் மியாவ் (மியாவ் )
மியாவ் மியாவ் (மியாவ் )
ஆஹா….

கூச்சதுக்கு (துக்கு)
லீவு கொடு (கொடு)
வேகத்துக்கு (துக்கு)
ஆஹ் நோவு கொடு
ஆடைகளை (களை)
தூர விடு (விடு )
ஆசைகளை
சேர விடு

1 – நம் முத்தம் ஒன்னு
2 – அதில் எச்சில் ரெண்டு
3 – அந்த போதையில் மறக்கும்
காலம் மூணு

1 – உன் மேனி ஒன்னு
2 – அதில் தேனீ ரெண்டு
3 – எனை கொட்டும் நாளே
ஹானி மூணு

ஹே மியாவ் மியாவ் ..... 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.