கந்த கந்த கந்தசாமி பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Kanthaswamy (2009) (கந்தசாமி)
Music
Devi Sri Prasad
Year
2009
Singers
Devi Sri Prasad
Lyrics
Pa. Vijay
ஆண்: ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான்
எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி
ஒவ்வொரு ஊருக்குள்ள ஒவ்வொரு பேரிருக்கு
இந்த ஊரில் இவன் பேரு கந்தசாமி
எப்போது வருவான் எப்போது தருவான்
யாருக்கும் எப்பவும் தெரியாது
எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான்
யாராளும் கணிக்க முடியாது
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி (இசை...)

ஆண்: பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு
எட்டுதிக்கும் தேடிச்சென்று உதவிடுவான்
ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா
எட்டி எட்டி மூஞ்சிமேல ஒதவிடுவான்
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஆண்: பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே
பறந்து வருகிற மேகம் இவன்டா
கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த
வெளிச்சம் தெரிக்கிற மின்னல் இவன்டா
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி

பெண்: கந்தசாமி.....
ஆண்: ஹேய் கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
பெண்: கந்தசாமி.......

ஆண்: கந்தசாமி..... ஏ பஞ்சாகப் பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான்
அம்பாகக் கிழிப்பான் கந்தசாமி

குழு: ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா கந்தசாமி

ஆண்: ஏற்றம் எறக்கம் ஏழை பணக்காரன்
இடைவெளிக் குறைக்க வந்தசாமி

குழு: ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
கந்த கந்த கந்த கந்த கந்தசாமி
ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா ஏய் கந்தா
கந்தா கந்தா கந்தா கந்தா கந்தசாமி
க.. ந்.. த.. சா.. மி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.