என் செல்லப்பேரு பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Pokkiri (2007) (போக்கிரி)
Music
Mani Sharma
Year
2007
Singers
Suchitra
Lyrics
Pa. Vijay
என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ
என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ
புது டாவின்சி கோடுடா
இது சர்ச்சையான மேடுடா
நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா

 ஹே ரோசி அம் ஐ சக்சீட்
எதர்க்கும் டோன்ட் கேர் பாலிசி
என் ராசி சிம்ம ராசி
நான் ஒரு காதல் சன்யாசி

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ

 பேர் கேக்குரான் கேட்டுட்டு பாக்குரானே
அத பாக்குரான் பாத்துட்டு போறானே
கை தேய்க்குரான் தேச்சுட்டு தாக்குரானே
கண் தாக்குரான் தாக்கிட்டு ஆ அஆ தொட்டானே
இங்கிலாந்தில் பெண்களும்
இண்டியாவில் ஆண்களும்
அட ஆசைக்கு அடங்காத ஆட்கள்

ஓ மேரா புல் புல் தாரா
என் முன் ஆடும் எல்லோரா
ஆவாரா ஆடபோறா
ஆசை நூறா ஐனூறா

பிப்டீனிலே என் மேலே கேமராக்கள்
சிக்ச்டீனிலே என் உள்ள லவ் சீன்கள்
செவென்டீனிலே என் கையில் ஷாருக் கான்கள்
எய்டீனிலே என் நெஞ்சில் ஜிலு ஜிலு ஜிலு ஹார்மோன்கள்
உஷ்னமான உதடுபார்
ஒரு தெர்மாமீட்டர் வெச்சு பார்
அது சூடாகி தூள் ஆகி போகும்

ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ
நீதான் மாடெர்ன் ஹைகுவோ
கொ கொ கொ ஆசை கொ கொ
உன்னை தொட்டால் அப்பக்கொ
ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ
நீதான் மாடெர்ன் ஹைகுவோ
ஆள் தோட்ட பூபதிடா
எதர்க்கும் ரெடியா இருப்பேண்டா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.