மாம்பழமாம் மாம்பழம் பாடல் வரிகள்

Movie Name
Pokkiri (2007) (போக்கிரி)
Music
Mani Sharma
Year
2007
Singers
Shankar Mahadevan
Lyrics
Snehan
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நாந்தானடா

அழக பறிச்சு உன அப்படியே நாந்தான் திங்கபோரேன்

ஒசர இருக்கேன் என்ன எப்படிட நீதான் பறிக்கபோர

அனிலாக மாறி நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போரேன்

தீர்மானம் பன்னு நீ தீத்து கட்ட துணிஞ்சு நீ
என்ன சுத்தி வாடா தாரேன் தாரேன்

ஹேய் மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நாந்தானடா

உதட்டோரம் இனிப்பியோ
கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவர்ப்பியோ
சொல்லிபுடுடி

என்னோட தேகத்துல அறுசுவையும் இருக்குடா
என்ன என்ன ருசி இருக்கோ டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா

எங்க நான் தொடங்கனும்
எங்க நான் மடங்கனும்
எங்க நான் அடங்கனும்
சொல்லி கொடுடி

ஈசானி மூலை எல்லாம் எங்கிட்டதான் இல்லடா
என்ன நீ நெனக்கிரியோ பூந்து விளையாடுடா

காமத்து பால்காரி வாடி
பனவெல்லம் அதில் போட்டு தாடி

சாமத்து கொலைகாரா வாடா
என்ன நீ கொன்னுபுட்டு போடா

ஹேய் மாம்பழமாம்
ஹேய் மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நாந்தானடா

மல்கொ மல்கொ மல்கொவ
மல்கொ மல்கொ மல்கொவ
மல்கொ மல்கொ மல்கொவ
மல்கொ மல்கொ மல்கொவ

கற்பூர வெத்தல
கடவாய்க்கு பத்தல
ஒங்கிட்ட ஒத்தெல
பரிச்சிகவாடி

பச்ச தேகத்த நீ எச்சில் வெச்சு உருக்கிக்கோ
ஒடம்பு மச்சத்தெல்லாம் பிச்சு பிச்சு வருத்துக்கோ

பச்ச நான் குத்துவேன்
அப்பான்னு கத்துவே
வாய நான் பொத்துவேன்
ரொம்ப தொல்லடி

ஒடம்பு ரேகை எல்லாம் உதடுகளால் எண்ணுடா
உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா

புயலுக்கும் பூவைக்கும் ஆளு
என்னோட அவதாரம் கேளு

உங்கிட்ட வித்தைகள் இருக்கு
கொண்டாந்து எங்கிட்ட எரக்கு

ஹேய் மாம்பழமாம்
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நாந்தானடா

அழக பறிச்சு உன அப்படியே நாந்தான் திங்கபோரேன்

ஒசர இருக்கேன் என்ன எப்படிட நீதான் பறிக்கபோர

அனிலாக மாறி நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போரேன்

தீர்மானம் பண்ணி நீ தீத்து கட்ட துணிஞ்சு நீ
என்ன சுத்தி வாடா தாரேன் தாரேன்

மாம்பழம் ஹோய் மாம்பழம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.