Lyrics
Mattakku Mattakku Lyrics
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
தெக்கம்பட்டி தேரி கபடிடா
தெக்க மேல எல்லாம் கபடிடா
ஒட்டகம் போல நிமிர்ந்து நில்லுடா
கொட்டற தேளா பதுங்கி நில்லுடா
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
மெய்யக் கட்டி மண்ணுல ஆடிடு
வாசி தூக்கி மூச்ச பிடிச்சிடு
வேட்டை ஆடிடு வெட்டி சாய்ச்சுடு
வெற்றிமகளைக் கூட்டி வந்திடு
மூச்சே கபடி பேச்சே கபடி
பாய்வே கபடி பயணமே கபடி
ஆட்டமே கபடி ஓட்டமே கபடி
உதிரமே கபடி உயிரே கபடி
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
அடடா கபடிதானே நமக்கு
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
தெக்கம்பட்டி தேரி கபடிடா
தெக்க மேல எல்லாம் கபடிடா
ஒட்டகம் போல நிமிர்ந்து நில்லுடா
கொட்டற தேளா பதுங்கி நில்லுடா
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
மெய்யக் கட்டி மண்ணுல ஆடிடு
வாசி தூக்கி மூச்ச பிடிச்சிடு
வேட்டை ஆடிடு வெட்டி சாய்ச்சுடு
வெற்றிமகளைக் கூட்டி வந்திடு
மூச்சே கபடி பேச்சே கபடி
பாய்வே கபடி பயணமே கபடி
ஆட்டமே கபடி ஓட்டமே கபடி
உதிரமே கபடி உயிரே கபடி
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
மட்டக்கு மட்டக்கு மட்ட மட்டக்கு
அடடா கபடிதானே நமக்கு
People
Related People
4 people