வலி தாங்கிடும் வாழ்க்கை பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Kennedy Club (2019) (கென்னடடி கிளப்)
Music
D. Imman
Year
2019
Singers
Keerthi Sagathia
Lyrics
Viveka
வலி தாங்கிடும் வாழ்க்கை
புதிதொன்றும் கிடையாது
இடிதாங்கிய கம்பம்
இறகாலே உடையாது

காயம் இல்லா வெற்றிகள் இங்கே
கனவிலும் கிடையாது
கத்தி வீசி காற்றை ஊனம்
செய்யவும் முடியாது

கைக்கெட்டும் தூரம் தானே
உன் கோப்பை
காணாத இன்பம் காணும்
உன் வாழ்க்கை

களவாட பார்ப்பார் இங்கே
உன் வாய்ப்பை
போராடி நீயே எழுது
உன் தீர்ப்பை துணிவோடு
 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.