மொட மொடவென பாடல் வரிகள்

Movie Name
Kanchana 2 (2015) (காஞ்சனா 2)
Music
S. Thaman
Year
2015
Singers
Sriram Roshan
Lyrics
Viveka
மொட மொடவென வெத வெதமா
சுத்தி சிங்க போட்டாரு

கட கடவென கதி கலங்கி
பயந்து ஓடிப் போனாரு

யெ யெ யெ

கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்

பட படவென வெடி எழுப்ப
கொளுத்தி போடு பட்டாசா

யெ யெ யெ
யெ யெ யெ

அட பால் குடிச்ச வாசம்
நீங்கிடாத வயசு

என்ன பாவம் பாக்கவோ நீ
எள்ளு போல மனசு

துள்ளி துள்ளி ஆடும்
அந்த காலம் போச்சே

என்ன பெத்த தாய்க்கு
வாழ்க்க இருண்டு போச்சே

அம்மா

துள்ளாதே துள்ளாதே
ரொம்ப ரொம்ப துள்ளாதே

செல்லாது செல்லாது
ஆட்டம் இனி செல்லாது

போடா டே போடா டோய்

கூறு கூற குடி ஒன்ன
போடப் போறேன்

கொடல உருவும் நேரம் தான்
வந்தாச்சு

மொட மொடவென வெத வெதமா
சுத்தி சிங்க போட்டாரு

கத கடவென வழி கேறங்கி
பயந்து ஓடிப் போனாரு

யெ யெ யெ

கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்

பட படவென வெடி எழுப்ப
கொளுத்தி போடு பட்டாசா

முட்டாளு முட்டாளு
மூலை இல்லா முட்டாளு

முட்டாளு முட்டாளு
மோசமானு முட்டாளு

வாடா டே வாடா டே
தேனு கூட்டுல தீய அள்ளி
போட்டு புட்ட

பாப்பா என்ன நீ
பரிதாபம் பாக்கல னெஞ்சம்

மொட மொடவென வெத வெதமா
சுத்தி சிங்க போட்டாரு

கத கடவென வழி கேறங்கி
பயந்து ஓடிப் போனாரு

யெ யெ யெ

கடு கடுவென கோவத்தோட
திரும்பி திரும்பி வந்தாலும்

பட படவென வெடி எழுப்ப
கொளுத்தி போடு பட்டாச

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.