முளைச்சு மூணு பாடல் வரிகள்

Movie Name
Velayutham (2011) (வேலாயுதம்)
Music
Vijay Antony
Year
2011
Singers
Prasanna
Lyrics
Viveka
மொளச்சு மூணு இலையே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவேன் உலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருப்பாச்சி உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்ன பார்த்தாலே என் பாலம் மெருவாச்சு
ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
கண்கள் ரெண்டும் மாடவெயில் என்ன பொாிக்கிறியே
இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பகுறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைகிரியே
ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சைகாரி
இதமா மொத்தக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சகாரா
இதமா மொத்தக்காரா மீசைக்காரா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா

சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருக்காச்சு
ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிறியே
மேடான பள்ளத்தாக்கே மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன ஒத்தத சூடே
காதோரம் காதல் பேசி அழகான அரிவாள் வீசி
உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே..

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

மொளச்சு மூணு இலயே விடல
தருவா ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.