சின்னக்கபாலி பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Shivalinga (2017) (சிவலிங்கா)
Music
S. Thaman
Year
2017
Singers
Naveen, Shankar Mahadevan
Lyrics
Viveka
அல்லுவுட்டா அப்பீட்டு தில்லிருந்தா ரிப்பீட்டு     
டல்லடிக்கும் நேரத்துல மச்சான் நிப்பாட்டு     
அள்ளிவிட்டா கெட்டிட்டு தள்ளிவிட்டா டிக்கெட்டு     
ஜொல்லுவிட்டா மாட்டிக்கிவான் மச்சான் விக்கெட்டு     
இன்னைக்கித்தான் சல்யூட்டு சொல்டியடி ரொட்டேட்டு     
பாரபட்சம் பாக்கம்மாட்டான் சின்னக்கபாலி     
சின்னக்கபாலி………… கபாலி கபாலி கபாலி     
     
ஏ பாட்டாளி பாட்டாளி ஏழைக்கெல்லாம் கூட்டாளி     
வெள்ளமனம் உள்ளவன்டா சின்னக்கபாலி     
ஏ சமாளி சமாளி தில்லிருந்தா சமாளி     
வந்த நின்னா அந்த இடம் டபுள் தீபாளி     
ஏ பழகுனா உருகுவேன் பாசத்துக்கு கலங்குவேன்     
பகைய வளர்க்க வேணாம் பங்காளி     
ஏ ஒடம்புதான் கறுப்புடா     
ஒரசிப்பாரு நெறுப்புடா     
அஞ்சம்மாட்டான் சின்ன கபாலி……     
ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா     
ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா     
ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா     
ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா      
சின்னக்கபாலி………… சின்னக்கபாலி……      (பாட்டாளி)
     
தெரசா போல் ஆயுள் எல்லாம் தியாகியாக வாழவேணாம்     
சிறுசா ஓர் ஓரத்துல சேவை செய்யடா     
பாரிபோல் வாரித்தர பட்ஜெட் அங்க பத்தலன்னா     
பசி ஆறும் இடம் எங்க காட்டிவிடுடா     
ஏய் சிறு ரொக்கம் குடுத்ததும் ஒரு பக்க விளம்பரம்     
நாளிதழில் நீயும் தராதே…………     
ஏழைகளின் கண்ணோரம் பார்க்கின்ற சந்தோஷம்     
போல ஒரு இன்பம் வராதே………      
ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா     
ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா      (பாட்டாளி)
     
லகலகலகலகலகலகா ஏய் லகலகலகலகலகா      
லகலகலகலகலகலகா ஏய் லகலகலகலகலகா      
லகலகலகலகலகலகா ஏய் லகலகலகலகலகா      (அல்லு)
     
ஏ உன் விட்டு கேட்டத்தான்ட நூறு முறை யோசிச்சிட்டு     
பில்கேட்சு ஆகலன்னு ஃபீலிங் ஆகாதே     
ஏய் பால்கோவா கடிக்கவே பல்லுசெட்டு வேணும்முன்னா     
பர்பிய வாங்கி வீட்டில் சேர்த்து வைக்காதே     
இறைக்காத கெணரெல்லாம் சொரக்காது சொல்வாங்க     
உதவின்னா ஓடு முன்னாடி………     
நீ என்ன வளக்குற நான் அன்ப கொடுக்குறேன்     
அதுதான்டா சின்னக்கபாலி      
ஏய் கும்மாங் கும்மாங் கும்மாங்குத்து குத்திடலாமா     
ஏய் டப்பான் டப்பான் டப்பாங்குத்து ஆடிடலாமா  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.