ரங்கு ரக்கட ரக்கட பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Shivalinga (2017) (சிவலிங்கா)
Music
S. Thaman
Year
2017
Singers
Usha Uthup, Kalpana, Sri Krishna
Lyrics
Viveka

ஆஏய் டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பன்னு
அச்சங்கள டெலிட்பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைங்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
டோட்டலாக மாறி நீயும் வாடிரபா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பன்னு

அச்சங்கள டெலிட்பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைங்கெல்லாம்
மெர்சல் ஆகுறா

பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
டோட்டலாக மாறி நீயும் வாடிரபா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா

ஆஏய் பல்லானது வேணாம் அத ஒத்திவையடி
வந்து பல்லாருன்னு கண்ணத்துல முத்தம் வைய்யடி
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா

பெஒரே ஒரு முத்தத்தோட ஓயமாட்டேன்டா
உன்ன முத்தத்தால மெத்த செஞ்சி தூங்க வைப்பேன்டா
ஏய் ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரங்கு ரக்கர ரக்கர ரக்கர

ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா
ஆநீ ரெண்டாயிருவா நோட்டு
நான் சேத்து வைக்கிற சேட்டு
வா முன்னும் பின்னும் காட்டு

இது ஒர்சில்நாளா டவ்ட்டு
பெஉன் கிண்டல்லெல்லாம் க்யூட்டு
நான் ஆகிப்புட்டேன் ஃப்ளாட்டு
நீ பிக்சுப்பன்னு டேட்டு

நான் வைக்கிறேன்டா ட்ரீட்டு
டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பன்னு

அச்சங்கள டெலிட்பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைங்கெல்லாம்
மெர்சல் ஆகுறா

பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
டோட்டலாக மாறி நீயும் வாடிரபா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா
நம்ம இந்தியா நம்ம இந்தியா
பெஒரு சென்டிமென்டா ஜெல்லாகி நான் தவிப்பேன்டா
ஏய் ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரங்கு ரக்கர ரக்கர ரக்கர
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா
ஆஉன் கென்ட கால பார்த்திடவே கெஞ்சிடுவேன்டி
உன் கொண்ட பூவ கொண்டா நான் கும்புடுவேன்டி……
ஏய் ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரங்கு ரக்கட ரக்கட ரக்கட
ரங்கு ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரக்கட ரா
பெநீ முன்னும் பின்னும் மாசு
நான் முள்ளில்லாத ரோசு
வாபோலாம் காதல் ரேசு
இது ஊரு பூரா நியூஸ்சு
ஆநீ வாட்ருமிலான் ஜூசு
நான் வாட்டமான க்ளாசு
என் வாலிபமே ஜஸ்சு
இனி வாழ்க்கை வெரி நைஸ்சே
ஏய் டால்லடிக்கும் கண்ணக்காரி
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்
ஆசைகள அலோ பன்னு
அச்சங்கள டெலிட்பன்னு
போய்வர்லாம் உச்சம் உச்சம்
ஏய் மிய்யா மிய்யா பூணைங்கெல்லாம்
மெர்சல் ஆகுறா
பேந்த பேந்த முய்ச்சிக்கினு பீதியடையிறா
டோட்டலாக மாறி நீயும் வாடிரபா
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி நம்ம இந்தியா (ரங்கு)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.