எவன் அவன் அவன் பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Neram (2013) (நேரம்)
Music
Rajesh Murugesan
Year
2013
Singers
Benny Dayal
Lyrics
Viveka
எவன் அவன் அவன் உன்னை வென்று விட
எவன் அவன் அவன் அவன் முகம் கண்டு விட
எமனயும் பயந்திட பயம் வென்று விடு
தூரத்தமலே கிடைக்காடா

எவன் அவன் அவன் உன்னை வென்று விட
எவன் அவன் அவன் அவன் தடை தாண்டி விட
சுடும் எரிமலை என் உன்னை தூண்டி விட
நடக்காமலே வழியேதடா

எவன் அவன் அவன் அவன் எதை தேடி வர
எவன் அவன் அவன் அவன் வலி கூடிவிட
எதிரியை எதிர்த்திட அணல் நின்று விட
எரிக்காமலே கிடைக்காதடா

ரத்தம் இன்றி யுத்தம் இல்லை
யுத்தம் இன்றி வெற்றி இல்லை
வெற்றி இன்றி யாரும் இல்லை
தூரத்தி போ நேரம் இல்லை

எவன் அவன் அவன் உன்னை வென்று விட
எவன் அவன் அவன் அவன் முகம் கண்டு விட
எமனயும் பயந்திட பயம் வென்று விடு
தூரத்தமலே கிடைக்காடா

எவன் அவன் அவன் உன்னை தல்லி விட
எவன் அவன் அவன் அவன் உன்னை தாண்டி விட
பிடரியை பிடித்து பயம் காட்டிவிட
அடிக்காமலே கிடைக்காதடா

எவன் அவன் அவன் தாளம் கண்டு விட
எவன் அவன் அவன் அவன் பலம் காட்டி விட
உனக்கென்ன கிடைத்தது திருப்பி
உலுங்காமலே கிடைக்காதடா

எவன் அவன் அவன் தொடு தொட்டு விட
எவன் அவன் அவன் அவன் சுடு சுட்டு விட
சடுகுடு இது தொடு கூட்டை தொடு
வலிக்காமலே கிடைக்காதடா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.