காற்று வீசும் உன் பாடல் வரிகள்

Movie Name
Neram (2013) (நேரம்)
Music
Rajesh Murugesan
Year
2013
Singers
Haricharan
Lyrics
Viveka
காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது யேனோ
வாசம் எங்கேங்கும் ஈரம்
சாரல் வந்தது தேனோ

நீ என் நெஞ்சில் போயும் மழை போல மாயமோ
நான் மிதக்கிறேன்... பறக்கிறேன்... சிரிக்கிறேன்... அன்பே...
(காற்று)

நீ நடந்து செல்லும் பாதையில்
என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றதே
நீ போசும் அழகை கேட்கையில்
கெஞ்சி போசும் மழலை அழகும் தோற்று போகுதே

எங்கேயும் நீயடி... போகுதே உயிரடி
வாழ்கிறேன்... சாகிறேன்... இதென்ன மாயமோ
(காற்று)

நீ என் நெஞ்சில் போயும் மழை போல மாயமோ
நான் மிதக்கிறேன்... பறக்கிறேன்... சிரிக்கிறேன்... அன்பே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.