மலைய புரட்டல பாடல் வரிகள்

Movie Name
Ivan Veramathiri (2013) (இவன் வேறமாதிரி)
Music
C. Sathya
Year
2013
Singers
Tippu
Lyrics
Viveka
மலைய புரட்டல கடல தாண்டல 
காற்ற நிறுத்தல மேலே போய் கிழிக்கல 
நெருப்பில் நடக்கல நிலத்த மடிக்கல 
உயிர குடுக்கல ஒண்ணுமே புரியல 
உலகம் என்னை புதுசா பாக்குது 
நிழலும் கூட நெஞ்சம்… நிமித்துது 
நியாயம் திரும்புது 

உலகம் என்னை புதுசா பாக்குது 
நிழலும் கூட நெஞ்சம்… நிமித்துது 
நியாயம் திரும்புது 

சாமியாட்டம் ஆடிப்பார்த்தேன் 
சாத்தானோட சண்டப் போட்டேன் 
சாக்கு போக்கு சொல்லவாரேன் 

ஒத்தைக்கு ஒத்த ஒத்தைக்கு ஒத்த…… 
ஒத்தைக்கு ஒத்த… 
ஒத்தைக்கு ஒத்த நின்னு சாச்சேன் 

நானிருக்கும் ஊருக்குள்ள ராஜா எவனோ கவல இல்ல 
வில்லனாக ஒருவன் வந்தா 
அவனை விட்டு வைப்பதில் நியாயம் இல்ல 

ரயில்வே டிராக்கில் தூர போட்டால் 
பாம்பு புத்தில் கை விடலாம் 
சரியா பார்த்து திட்டம் போட்டால் 
சுளையாய் வெற்றி பெற்றிடலாம் 
ஒதுங்கி போவது சரியல்ல 
ஒளிஞ்சி மோதிடு தவறல்ல 
நெனச்சேன் முடிச்சேன் ஜெயிச்சேன் 

மலைய புரட்டல கடலதாண்டல 
காற்ற நிறுத்தல மேலே போய் கிழிக்கல 
நெருப்பில் நடக்கல நிலத்த மடிக்கல 
உயிர குடுக்கல ஒண்ணுமே புரியல 
உலகம் என்னை புதுசா பாக்குது 
நிழலும் கூட நெஞ்சம்… நிமித்துது 
நியாயம் திரும்புது 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.