ரங்கா ரங்கா பாடல் வரிகள்

Movie Name
Ivan Veramathiri (2013) (இவன் வேறமாதிரி)
Music
C. Sathya
Year
2013
Singers
Rita
Lyrics
ஏன்டா ஏன்டா ஏன்டா ரங்கா
எங்க எங்க எங்க போன ரங்கா
டென்ஷன் ஏறி கத்துறேன்டா
சேன்டில் ஸ்டான்டா நிக்கிறேன்டா
எங்க மம்மிய அவன் திட்ட வச்சிட்டான்
எங்க எங்கயோ என்ன சுத்த வச்சிட்டான்
கடுப்பேத்தி ஏத்தி ஏத்தி விட்டுட்டான்

ஏ ரங்கா ஹாய் ரங்கா ரங்கா
ஹாய் ரிங்கா ரிங்கா
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ஏன் நேரமா எதுக்கு நேரமா
பல பாய்ஸ் அ பின்ன சுத்த வச்சி வந்த சாபமா
என்ன மட்டுமா
எக்க சக்கமா
அட இன்னும் யார அலைய வச்ச ரொம்ப பாவமா
வேணும்னு என்ன சுத்த வச்சிட்டானா
இங்கேதான் எங்கோ ஒழிஞ்சிருக்கானா
பிள்ளையாரு பிள்ளையாரு
என் கண்ணில் காட்டு அவன் யாரு யாரு
சுத்தி சுத்தியே நடு ரோட்டில் நிக்கிறேன்
இங்கு எங்க பேர தேட கூட்டத்தோட குழம்பி நிக்கிறேன்
ரங்கா ரங்கா ரங்கா ஓ ஓ
ரிங்கா ரிங்கா ரிங்கா ஓ ஓ
ரங்கா ரங்கா ரங்கா ஓ ஓ
ரிங்கா ரிங்கா ரிங்கா ஓ ஓ

நான், வெஜ்’டா நான்வெஜ் இல்லடா
அதனால கெட்ட வார்த்தயால திட்டவில்லடா
நல்ல வேளடா என் மம்மி வெஜ்’டா
இல்லனா இன்நேரம் மீனு பச்சிடா
வெயிலில் காஞ்ச கருவாடா
உன் மூஞ்சிக்கெல்லாம் மீனு ஒரு கேடா
வளத்து பாக்க வாங்கினியா
வாஸ்துக்காக வாங்கினியா
வந்த நாலதான் இது வந்த நாலத்தான்
வாழ்க்கையெல்லாம் மாறிப் போச்சி
என் புழப்பு நாறிப் போச்சு
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.