பல்லு போன ராஜாவுக்கு பாடல் வரிகள்

Movie Name
Kalyana Samayal Saatham (2013) (கல்யாண சமையல் சாதம்)
Music
Arrora
Year
2013
Singers
Prasanna, Sangeetha Rajeshwaran
Lyrics
Viveka
அப்ப டக்கர் ராஜா இருந்தாராம்
ஹை ஹை
காடு மலை ஏறி போனாராம்
ஏறி போனாராம்
மலை ஏறி போகையிலே
தடுக்கி விழுந்தாராம்
கல்லு தட்டி பல்லும் போனதடா அடா அடா டா

பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
ஆஹா…

பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்
ஹா..ஹா…ஹா…

கலர் கனவ தேடி
பிளாக் அன்ட் ஒயிட்டா நானும் ஏதோ ஆனேன்
பரமபதம் ஆடி
பாம்பாலேயே நானும் கீழே போனேன்
புத குழியில சிக்கிட்டு தவிச்சேன்
போக வழியில்ல மாட்டிக்கிட்டு முழிச்சேன்
மெல்ல ஏற ஏற கீழே தானே இன்னும் போனேன்
அய்யோ அய்யோ அய்யய்யோ

பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்

ய..ய..யா..யயயா…ய…யயா…

பல்லு போன
பல்லு போன
பல்லு பல்லு
பல்லு போன
பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்

பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்

பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்

பல்லு போன ராஜாவுக்கு
ராஜாவுக்கு
கரும்பு திண்ண வழியில்லையாம்
கரும்பு திண்ண ஆசை பட்டு
வாய திறக்க முடியலையாம்

ந..ந..நா…நா…நநநா..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.