நா நான நா பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Biriyani (2013) (பிரியாணி)
Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Vaali
Lyrics
Viveka
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா

பே ஆப் பெங்கால் பீச்சில் என் கால்
பட்டால் என்ன கெட்டா விடும்
பே வாட்ச் பெண்கள் புளுயிஷ் கண்கள்
தொட்டால் என்ன சுட்டா விடும்
நீச்சல் போடும் பூச்செடி
நிலாவை தேடும் நீள வானம் நான் தானே
கூச்சம் நீங்கி போச்சடி
விழாவில் நானும் வீனை போல மீட்டும் நேரம்
கேன்டிலில் பூத்திரி
ஏத்திடும் ராத்திரி
மேனிதான் ஆனதே
என்னமோ மாதிரி
மன்மதா வந்துநீ மந்திரி தினசரி

நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா

you know
Girls Girls Party Party Bikkini Bikkini Bikkini
Girls Girls Beach Beach Bikkini Bikkini Bikkini

வங்க கடலிலே கலர் கலர் மீன்களே
எங்கள் வலையில் விழுந்ததே
விடுவோமா நாங்களே
படு ஏஞ்சல் லவ்வு என்பது
அது டெங்கு பீவர் போன்றது
அட வேணாம் அந்த கொசுக்கடி
அது வாட்டும் ஆளை ஐய்யோ அம்மாடி

டே டூ டே ஃபிஸ்சுதான்
டேஸ்ட்புல் டிஸ்தான்
பாய்ஸ் க்யூ நிற்பது பார்பிக்யூ பக்கந்தான்
தொட தொட பட பட சுட சுட அனுபவி

நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா

you know
Girls Girls Party Party Bikkini Bikkini Bikkini
Girls Girls Beach Beach Bikkini Bikkini Bikkini

என்றும் வானிலே
ஒன்று தான் வெண்ணிலா
அட எந்தன் வாழ்விலே
ஒன்று தான் பெண்ணிலா
அட சொல்வேன் கேளேன் சேதிதான்
நான் தேவதாஸின் ஜாதி தான்
என் எண்ணம் எல்லாம் பார்வதி
அவள் என்றும் இங்கே என்னில் சரிபாதி

ஒருத்தியை தீண்டினால்
அதன் பேர் காதல் தான்
ஒருத்தியை தாண்டினால்
அதன் பேர் தான்
ராமனாய் இருந்துதிடு
கண்ணனை மறந்திடு

நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா

நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா
நா நான நா நா நான நான நான நான
நான நான நா நா நா நான நா நா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.