காதல் மறந்தாயடா பாடல் வரிகள்

Movie Name
Kalyana Samayal Saatham (2013) (கல்யாண சமையல் சாதம்)
Music
Arrora
Year
2013
Singers
Arrora, Keerthana
Lyrics
Viveka
ஆ..நம் தொம் தா தொம் நம் தொம் தா தொம்
தன தொம் தன தனந்த் தொம் தொம் த தொம்…

காதல் மறந்தாயடா
காற்றில் கறைந்தேனடா
காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா
பிரிவதில் உண்டாகும் தீராத தாகம்
தீர்க்க வருவாயடா
ஓஹோ…
உறவினில் மன்றாட வைக்கும் இன்பம்
நீயும் பெருவாயடா

காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா

ஆ..நம் தொம் தா தொம் நம் தொம் தா தொம்
தன தொம் தன தனந்த் தொம் தொம் த தொம்…

ஒரு சொல்லில் அமிலம் தொட்டு தீண்டி வைத்தேன்
தோழன் என்றேன்
எல்லை மீறிவிட்டேன்
நூறாண்டு வாழும் கனாவும் கண்டேன்
ஒரு நொடியில் தடுமாறிவிட்டேன்
ஓஹோ…
திருநாள் நமக்கு
மகிழ்வோ பிறர்க்கு
தயக்கம் எதற்கு
இதயம் பிறப்பதற்கு

காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா

ஒஹோ…ஹோ…ஒஹோ…ஹோ…
ஒஹோ…ஹோ…ஒஹோ…ஹோ…

தீராத கோபம் கண்ணன் கொண்டால்
மீராவின் மனம் தாளாது
ஓஹோ…
தணலை திலைத்தேன்
ஹே…
தனியாய் நான் துடித்தேன்
ஹே…
இருக்கும் பயத்தில் இருளில் மறைந்திருந்தேன்

காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா
பிரிவதில் உண்டாகும் தீராத தாகம்
தீர்க்க வருவாயடா
ஓஹோ…
உறவினில் மன்றாட வைக்கும் இன்பம்
நீயும் பெருவாயடா

காதல் மறந்தாயடா
நான் காற்றில் கறைந்தேனடா

ஆ..நம் தொம் தா தொம் நம் தொம் தா தொம்
தன தொம் தன தனந்த் தொம் தொம் த தொம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.