கருத்தவன்லாம் கலீஜாம் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Velaikkaran (2017) (வேலைக்காரன்)
Music
Anirudh Ravichander
Year
2017
Singers
Anirudh Ravichander
Lyrics
Viveka
கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்துங்கொய்யால

ஏய் ஒழச்சவன்லாம் நம்பாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க விடுங்கொய்யால.

தக்காளி.

ஹே
கருத்தவன்லாம் கலீஜாம்.

ய்யா
உளச்சதெல்லாம் நம்பாளு

இந்த நகரம் இப்போதான் மாநகராச்சு
இது மாற புது காரணமே
நம்ம அண்ணாச்சி.

யே தகர கொட்டால
சென்னை யோட அன்னை நம்ம குப்பம் தானே.

கருத்தவன்லாம் கலீஜாம்
கெளப்பி உட்டாங்க
கருத்த மாத்துகொய்யல.

உளச்சதெல்லாம் நம்பாளு
ஒதுங்கி நிக்காத
வா வா தெறிக்க வீடு கொய்யல.

தக்காளி.

கருத்தவன்லாம் கலீஜாம்
உளச்சதெல்லாம் நம்பாளு.

ஏரியா காசு
எல்லாரும் ஊன நிப்போம்.

யாருநு பாக்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.