ஜெய் சுல்தான் பாடல் வரிகள்

Last Updated: Mar 25, 2023

Movie Name
Sulthan (2021) (சுல்தான்)
Music
Vivek - Mervin
Year
2021
Singers
Anirudh Ravichander
Lyrics
Viveka
ஜெய் சுல்தான்
ஜெய் சுல்தான்

சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

…………………

ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே
அய்யோ

ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே ஏஹ்

ஹே மக்கியாநாளு கிதான்ரத்தே
சந்தேக கேசு
இங்க மனசனுங்க எல்லாருமே
காமிடி பீஸ்

நீ வாயக்கட்டி வயித்தகட்டி
சேக்காத காசு
சோறு துண்ணும்போது விக்கிச்சின்னா
எல்லாம் குளோஸ்சே

வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா……

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

கலக்குறியே சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா…ஆ…..

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

ஹே தாதாமாரே
என் தௌலத்மாரே
அட அன்ப கொட்டும்
என் அண்ணன்மாரே

……………………..

ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹான்
ஹே நிக்கல்
ஹே குந்தல் ஹைய்யோ
ஹே நிக்கல்
ஹே குந்தல்
ஹே நிக்கல்
ஹே குந்தல்
ஹே நிக்கல் குந்தல்
ஹே நிக்கலு குந்தலு
நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலே

ஊரில் ரொம்ப பேரு
மூஞ்ச உத்து பாரு
பூரான் வுட்டு இருப்போம்

மொரட்டு பீஸ்ஸ எல்லாம்
உருட்டு கட்டையால
பெரட்டி பெரட்டி எடுப்போம்
ஹேய்…..

சொக்கா மாட்டிகின்னு
சோலி பாக்க போனா
தொக்கா ஆள புடிப்போம்

பீடா போட்ட மாரி
வாய கொயப்பிட்டு
டாட்டா காட்டி வருவோம்

சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு
வம்புக்கு யாரும் வந்தாலும்கூட
வள்ளலார் போல வணக்கம் போடு

வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா….ஆ….

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

தூக்கி சொல்லு

வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா…..ஆ…..

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

கலக்குறியே வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான்
வா சுல்தான் வா….ஆ……

உனகுன்னுதான்
தரவா தரவா உசுர தரவா…..ஆ…..

சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

அட சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.