சாரா சாரா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Shivalinga (2017) (சிவலிங்கா)
Music
S. Thaman
Year
2017
Singers
Rahul Nambiar
Lyrics
Viveka
ஹேய் ஆ……… ஹாய்……… 
ஹேய் ஆ……… ஹாய்……… 
 
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக் 
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக் 
ஹேய் பறபறப்பற மேல பற 
பறபறப்பா தாவிப்பற பறவசமா கூவிப்பற சாரா சாரா… 
ஹேய் லட்சியத்த வெல்லும்வர  
நம்பிக்கத்தான் நமக்கு எற 
தலையில் மோதி வானம் பெற சாரா சாரா 
சூடான வேர்வைக்கு பூமியில 
ஈடாக சொல்லிட ஏதும்மில்ல 
போராடி மேலேறி வந்தவங்க 
நூறோட நூத்தொன்னா ஆனதில்ல 
சாரா சாரா சாரா சாரா 
வெற்றி வருது சாரா சாரா 
சாரா சாரா சாரா சாரா 
வேகம் ஏத்து சாரா சாரா 
பற பற பற பற மேல பற மேலபற 
சாரா சாரா சாரா சாரா 
 
ஹேய்……………… ஆ…………… ஹேய்…… 
ஹேய் ஜூல்லா ஜூல்லா ஜூல்லா ஹக் 
ஓஹோ ஓஹோ ஓஹோ…… 
ஹோ ஹோ ஹோ ஹோ 
ஓஹோ ஓஹோ ஓஹோ…… 
ஹோ ஹோ ஹோ ஹோ 
ஹோ ஹோ சாரா……… 
முள்ளாக நீளும் உன் மூக்கழகு 
பார்த்தாலே ஆசை வரும் 
வெள்ளாவி போலுள்ள மேலழகு 
உள்@ற போதை தரும்……… 
மின்சார சொட்டாகக் கண்ணு ரெண்டு 
மெக்ரெனைட் கேக்காக மேனி உண்டு 
உன்னோடு வந்தாலே என் எண்ணம் ஈடேறும் 
முன்னேறு வேகம் கொண்டு………  
 
ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ…… 
ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ…… 
 
நில்லாமக்கொல்லாம வேல செஞ்சா 
சொல்லாம வெற்றி வரும்……… 
முல்லோடும் கல்லோடும் போராடித்தான்  
வெல்லாம வீடுவரும் 
நீதானே அக்கால அஞ்சல் துற 
வானம் தான் எப்போதும் உந்தன் தர 
உன் தீவில் கல்லாக வள்ளுவன் சொல்லாக 
சாரா நீ மேல பற……  

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.