யூனிவேர்சல் காப் பாடல் வரிகள்

Movie Name
Bogan (2017) (போகன்)
Music
D. Imman
Year
2017
Singers
Aaryan Dinesh Kanagaratnam, Krish
Lyrics
Viveka
காக்கி  சட்டை  போட்டான்  பாரு 
தேக்கி  வெச்ச  கோபம்  நூறு 
தாக்க  போறான்  தாறு  மாறு 
தாங்க  போற  ஆளு  யாரு 

இணை  கிடையாது  யூனிவேர்சல்  காப் 
வெரி  வெரி  ஷார்ப் 
ஓங்கி  இவன்  போட்டா  போதும் 
ஒன்றை  டன்னு  வெயிட்ட  மாறும் 
ஏறி  இவன்  அடிச்சா  போதும் 
ஏவுகணை  போல  தாக்கும் 
இணை  இல்லை  யாரும் 
யூனிவேர்சல்  காப்   வெரி  வெரி  ஷார்ப் 

உடை  போட்டவுடன்  புதிதான  ஒரு  நடை  போட்டு  வருவான் 
ஒரே  பார்வையிலே  முழு  ஆலயமே  எடை  போட்டு  விடுவான் 
உடை  போட்டவுடன்  புதிதான  ஒரு  நடை  போட்டு  வருவான் 

ஒரே  பார்வையிலே  முழு  ஆலயமே  எடை  போட்டு  விடுவான் 
அரை  ஒன்னு  விட்டா  கண்  பட்டா 
அட  கள்ள  உள்ளம்  எல்லாம்  ஓடும்  நாடு  நாடா 
தீமைக்கு  எட்டா  ஒருவன்  டா 
இவன்  தீர்வும்  கானா  தொல்லைகளும்  உண்டா  உண்டா 
யூனிவேர்சல்  காப்  இவன்  ரொம்ப  ஷார்ப் 
யூனிவேர்சல்  காப்  வெரி  வெரி  ஷார்ப் 
தடை  அது  ஒரு  தடை  இல்லை 
வாடா  தாண்டலாம் 
கம்  ஆன்  ரப்ப டப் டப் 
புதுவிதமான  ரூடேய்  காட்டலாம் 
இறங்கி  வா  மக்க  ரப்ப  டப்  டப் 
தடை  அது  ஒரு  தடை இல்லை 
வாடா  தாண்டலாம் 
கம்  ஆன் ரப்ப  டப்  டப் 
புதுவிதமான  ரூடேய்  காட்டலாம் 
இறங்கி வா  மக்க  ரப்ப  டப்  டப் 
கப  கனவென  எரிமலை  வெடிக்கும் 
பட  படவென  பறவைகள்  பறக்கும் 
சிகரங்கள்  தொட  இவன்  விழி  சிரிக்கும் 
மனதினில்  இவன்  நினைத்தது  நடக்கும் 
அட்றா  சக்க  கட்றா ரெக்கை 
அட்றா  சக்க  கட்றா ரெக்கை 

துளைக்கின்ற  துடிப்போடு  இவன்  தோட்டாக்கள்   இருக்கும் 
தப்பானவனை  கண்டாலே  அது  தகிப்போடு  குதிக்கும் 
சபலங்கள் தீண்டா  ஒரு  ஆளடா 
இவன்  சட்டம்  காக்க  எல்லையும்  தான்  தாண்டுவாண்டா 
யாராச்சும்  காண்டா  விளையாண்டா 
சிறு  புன்னகையை  வீசி அதை  தள்ளுவாண்டா 
யூனிவேர்சல்  காப்  இவன்  ரொம்ப  ஷார்ப் 
யூனிவேர்சல்  காப்  வெரி   வெரி  ஷார்ப் 

காக்கி  சட்டை  போட்டான்  பாரு 
தேக்கி  வெச்ச  கோபம்  நூறு 
தாக்க  போறான்  தாறு  மாறு 
தாங்க  போற  ஆளு  யாரு
இணை  கிடையாது  யூனிவேர்சல்  காப் 
வெரி  வெரி  ஷார்ப் 
அட்றா  சக்க  கட்றா ரெக்க 
யூனிவேர்சல்  காப் 
அட்றா  சக்க  கட்றா ரெக்க

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.