யாரோ யாரோ அவன் பாடல் வரிகள்

Movie Name
Bogan (2017) (போகன்)
Music
D. Imman
Year
2017
Singers
Vijay Prakash
Lyrics
யாரோ  யாரோ  அவன்
யாக்கை  பாயும்  நரன்
போர்  ஆயுதம்  ஏற்கும்  நொடியில்
நின்றான்

தீராயுதம்  தீர்க்கும்  முடிவில்
சென்றான்
தீமைக்கோ  தேர்வுண்டு
பொய்மைக்கோ  அழிவுண்டு
மெய் ஜெயிக்க  வழி  கண்டு
கூர்கொண்டு  கூர்கொண்டு
வென்றிடு

யாரோ  யாரோ  அவன்
யாக்கை  பாயும்  நரன்

மெய்  என்ன  அறியாமல்
இரு  விழி  தூக்கம்  துளி   ஏற்காதே
தூய்வின்று   துலாராமல்
ஒரு  பழி சீற்றம்  வலி  வார்க்கதே

மலை  யுத்தம்  நிகழ்ந்தாலும்
சித்தம்  தலை  வர  யோசி
அற  நித்தம்  நேர்ந்தாலும் 
ஜித்தம் ஜனனம்  நாசி

தகப்பச்சொற்  தீட்சை காக்க
தயங்காமல்   போரிடு
தந்தை  பார்  கழகம்  நீக்க
தடையங்கள்  தேடிடு
தேடிடு 


யாரோ  யாரோ  அவன்
யாக்கை  பாயும்  நரன்
போர்  ஆயுதம்  ஏற்கும்   நொடியில்
நின்றான்

தீராயுதம்  தீர்க்கும்  முடிவில்
சென்றான்
தீமைக்கோ  தீர்வுண்டு
பொய்மைக்கோ  அழிவுண்டு
மெய்  ஜெயிக்க  வலி  கண்டு
கூர்கொண்டு  கூர்கொண்டு
வென்றிடு 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.