டர்னக்கா டக்குனக்கா பாடல் வரிகள்

Last Updated: Mar 26, 2023

Movie Name
Saamy 2 (2018) (சாமி 2)
Music
Devi Sri Prasad
Year
2018
Singers
Anthony Daasan, Benny Dayal
Lyrics
Viveka
யோ பெருசு.…
இட்லி தோசை ஆப்பம் எல்லாம்
அரிசி ஜாதி
பூரி ரொட்டி சப்பாத்தி எல்லாம்
கோதுமை ஜாதி
கிச்சடி கேசரி உப்புமா எல்லாம்
ரவா ஜாதி
காக்கி சட்டை போட்ட இவன்
போலீஸ் ஜாதி

டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஹே நான் பொறந்த ஊருல
எவனும் இன்னும் மாறல
என் மனசு ஆறல
சொல்லுறத கேளுலே

டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

கெட்டவன தள்ளுல
நல்லவன அள்ளுல
சீரியஸ்-ஆ பாருலே
சீக்கிரமா மாறுல

டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஹே ஆடி-னா மந்த் இல்ல
காரு இப்போ
ஐட்டம்-னா பொருள் இல்ல பொண்ணு இப்போ
சீன்-னா படமில்ல பந்தா இப்போ
செல்லு-னா ஜெயில் இல்ல போன்-னு இப்போ

மேட்டர்-னா நியூஸ் இல்ல
மீட்டர்னா லென்த் இல்ல
தம்முனா ஸ்ட்ரென்த் இல்ல
தண்ணினா வாட்டர் இல்ல

[லெட்ஸ் டூ இட்…
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
லெட்ஸ் ஷேக் இட்…
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா] x 2

டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

பூமி ஏன் சுத்துது
கடலு ஏன் கத்துது
நெருப்பு ஏன் பத்துது
நோண்டாத உட்டுடு
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

ஓசோன்-இல் பொத்தலு
ஆறெல்லாம் வத்தலு
விவசாயி கத்தலு
நமக்கெல்லாம் சிக்கலு
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

மாங்கானா காய் இல்ல
மடையன் இப்போ
மட்டைனா சரியான போதை இப்போ
பங்குனா ஷேர் இல்ல பிரென்ட் இப்போ
பல்புனா லைட் இல்ல வேற இப்போ

நம்மோட பேச்செல்லாம்
நான்சென்ஸா மாறியாச்சு
அய்யயோ அதுமேல
புல்டோசர் ஏறியாச்சே…

[லெட்ஸ் டூ இட்….
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
லெட்ஸ் ஷேக் இட்…..
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா] x 2

ஏய் டோலு டோலு டப்ஸா
ஏய் டக்கரு டக்கரு டுப்ஸா
ஏய் ட்ரெஸ போடு கிளாஸா
அட டான்ஸ போடு மாஸா

ஏய் சேட்டன் கடை சாயா
அந்த ஆட்டு காலு பாயா
நீ சேர்த்து ஒண்ணா தந்து பாரு
குடிச்சுக்குவேன் ஹாயா

ஏய் மச்சான் எந்திரி
வர்ரா பாரு சுந்தரி
கிண்டி வச்ச கேசரி
செம்ம ஸ்ட்ராபெர்ரி

ஏய் கொக்க கோலா பெப்சி
நான் ஓட்டுறது கிப்ஸி
அட தின்னுக்கலாம் குல்பீ
எடுத்துக்கலாம் செல்பி

[டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா
டர்னக்கா டக்குனக்கா டர்னக்கா] x 2

போலிஸே கெத்து டா
பொறுமை எல்லாம் ரத்து டா
இன்பார்ம் பண்ணி புட்டா கண்டிப்பா டெத் டா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

சட்டைல ஸ்டாரு டா
சைரன் வச்ச காரு டா
துப்பறியும் மூளை டா
தூங்குறதே இல்ல டா
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா

மப்டில இருந்தாலும் டூட்டி பாப்போம்
மலையாக இருந்தாலும் ஆட்டி பாப்போம்
என்னோட ஏரியா லிமிட்டுக்குள்ள
எவனுக்கும் வாலாட்ட உரிமை இல்ல

சண்டை எல்லாம் போருல
சங்கமெல்லாம் தேவல்ல
சாதி மதம் பேசாத
ஆறுச்சாமி ஊருலே

[லெட்ஸ் டூ இட்…
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா
லெட்ஸ் ஷேக் இட்….
டர்னக்கா டக்குனக்கா
டக்குனக்கா டக்குனக்கா] x 2

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.