மொளகாபொடியே பாடல் வரிகள்

Movie Name
Saamy 2 (2018) (சாமி 2)
Music
Devi Sri Prasad
Year
2018
Singers
Rita, Sanjith Hegde
Lyrics
Viveka
மொளகாபொடியே
மொளகாபொடியே என்
இனிப்பான மொளகா
பொடியே

[ டும்கு சிக்கு
டும் சிக்கு டும் சிக்கு
டும் சிக்கு டும் ] (3)

டும்கு
சிக்கு டும் (4)
நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் காரம்
ஒன்னும் கொரயலையே
மொளகாபொடியே

டும்கு
சிக்கு டும் (4)
உன் கை புடிச்ச
யோகம் ஏறுதடி வேகம்
ஆசை இன்னும்
மறையலையே
துளசி செடியே

டும்கு
சிக்கு டும் (4)
அடி எப்பவுமே
நீதான் வேணும் அடி
உன்னுடைய நிழல்
தான் நானும் நீ கோவத்துல
கூட கோவ பழம் போல
என்னை சுண்டி இழுக்குறியே

மொளகாபொடியே
மொளகாபொடியே

நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் வீரம் ஒன்னும்
கொரயலையே ஆசை
வெடியே

டும்கு
சிக்கு டும் (4)
உன் நெத்தியில
பூசும் சந்தனத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியே ஹான்
ஹான் சொக்கு பொடியே…
ஹே

…………………..

ஆ ஊருக்குள்ள
உன்ன விட பேரழகி
யாருமில்ல பூட்டி
வைப்பேன் என்
கண்ணுக்குள்ள

மீசையில
ஒத்த முடி கொண்டு
வந்து போட்டுக்கவா
மோதிரமா என் விரலுல

ஹான் கண்ணால
இழுத்து கையால அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா

அட என்னோட
எலும்பும் உன்னோட
சதையும் ஒன்னாக்கி
உயிரா படைக்கவா

மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே….
மொளகாபொடியே…..

ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

தூரலுல
தூரலுல
நீ நனைஞ்சா
நீ நனைஞ்சா
சேலையில
நான் துவட்டி சேர்த்து
உன்னை கட்டிக்கவா

சாலையில
சாலையில
நீ நடந்தா
நீ நடந்தா
ஜல்லி கல்லு
குத்துமுன்னு பூவ
வழியில் தூவிடவா

உன்னோட
உடுப்பும் என்னோட
உடுப்பும் ஒன்னாக
வச்சு ரசிக்கவா

உன்னோட
தனியா ஒன்னாக
அமர்ந்து தானான
தனனா சிரிக்கவா

மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே
மொளகாபொடியே…..

ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.