மகராசனே பாடல் வரிகள்

Last Updated: Feb 02, 2023

Movie Name
Pon Manickavel (2019) (பொன்மாணிக்க வேல்)
Music
D. Imman
Year
2019
Singers
D. Imman
Lyrics
Viveka
தாலோ தலோ
தாலோ தலோ

மகராசனே
மஞ்சள் வண்ண பூவே
நீதான் தங்கம்
நீதான் தங்கம்

ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்

நீதான் தங்கம்
நீதான் தங்கம்

பின்னிரவு கடந்தும்
நான் ஏங்குவேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்

உன் நிழலில் ஆயுளை
வாழவே பேராசை
உன்னை விட்டு நீங்கினால்
ஓயுமே உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்

மகராசனே
மஞ்சள் வண்ண பூவே

நீதான் தங்கம்
நீதான் தங்கம்

ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்

நீதான் தங்கம்
நீதான் தங்கம்

ஓவியங்கள் எல்லாம் வந்து
உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும்
பூவினங்கள் எல்லாம் கூடி
உன் எழில் போலொரு பூவை பூக்கும்

மாயாஜாலம் காட்டும்
உந்தன் கண்ணாலே
தாயாய் நானும் மாறி வந்தேன்
பின்னாலே பின்னாலே

உன் முகம்தான் ஐயா
நெஞ்சினில் ஆழமா
உன்னிடம் பேசியே
காலங்கள் போகுமா


உன் சந்தன கைவிரல்
தந்திடும் மண்ணுமே
தங்கம் என்றாகும்
மந்திரமாயமா

மகராசனே
மஞ்சள் வண்ண பூவே

நீதான் தங்கம்
நீதான் தங்கம்

ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்

நீதான் தங்கம்
நீதான் தங்கம்

பின்னிரவு கடந்தும்
நான் ஏங்குவேன் தூங்காமல்
வெண்ணிலவும் பார்க்குமே
வைத்த கண் வாங்காமல்

உன் நிழலில் ஆயுளை
வாழவே பேராசை
உன்னை விட்டு நீங்கினால்
ஓயுமே உயிரோசை
நீயே என்னுயிர் ஆனாய்

மகராசனே
மஞ்சள் வண்ண பூவே

நீதான் தங்கம்
நீதான் தங்கம்

ஒரு பார்வையில்
உள்ளம் வெள்ளம் ஆகும்

நீதான் தங்கம்
நீதான் தங்கம்

நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்
நீதான் தங்கம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.