ராணி நான் மகராணி பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Veppam (2011) (வெப்பம்)
Music
Joshua Sridhar
Year
2011
Singers
Apoorva Arora
Lyrics
Na. Muthukumar

ஹே ராணி நான் மகராணி
நீதான் என் அடிமை வாயா
என்ன பல்லாக்குல தூக்கி போ
ராணி நான் மகராணி என் தேவ புதும
வாயா உன் வேகத்த நீ காட்டி போ

காதல் இருக்கும் வரையில கண்ணோடு
காமம் இருக்கும் உலகிலே
தேகம் இருக்கும் வரையில தீராத
தாகம் இருக்கும் மனதிலே..(ஹே ராணி)

ஹே வாழ்க்கையில் இங்கே பல ஆயிரம் கஷ்டம்
உன் வாசலை தட்டும் அது நோகுமே
மனம் வேதனை தீர உன் வாலிபம் ஆற
நான் போடுறேன் மாலை என சேத்துக்கோ தினம்

அடடா உன் தேகம் கண்ணாடி
வந்து நான் பார்த்தேன் முன்னாடி
துன்பம் ஓடட்டும் பின்னாடி
காதல் கலையில் நான்
கில்லாடி கில்லாடி கில்லாடி
அன்று முதல் இன்று வரையில.....(காதல்)

வாடி என் வள்ளி நீ என்ன கவர்ந்த கள்ளி
உன்ன நானும் அள்ளி நான் ஓடி போவேன் தள்ளி
அல்லிநகர் மல்லி என்ன அடிக்க வைக்கிற நெல்லி
அடி நீதான் எந்தன் வில்லி ஹே....ஹோய்...ஹோய்...

அய்யோ வெளியில தொல்ல தினம் வீட்டுல தொல்ல
நடு ரோட்டுல தொல்ல தினம் வேகுமே மனம்
ஊத்திக்கோ உள்ள உனை தேத்திக்கோ மெல்ல
ஸ்ருதி ஏத்திக்கோ என்ன கொஞ்சம் குறையுமே கணம்

மேகம் இல்லாமல் தூறாது
மோகம் இல்லாம வாழ்வேது
ஆசை எப்போதும் தீராது அச்சம் இல்லாம
முன்னேறு முன்னேறு முன்னேறு
அன்று முதல் இன்று வரையில....(காதல்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.