ஆருயிரே ஆருயிரே பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Madrasapattinam (2010) (மதராசபட்டினம்)
Music
G. V. Prakash Kumar
Year
2010
Singers
Saindhavi
Lyrics
Na. Muthukumar
ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
உயிரே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே என
ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
பெ : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
ஆ : காற்றென மார்வேனோ   ஓ … ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
பெ : உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னிலே உறைகிறேன்
ஆ : ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்
பெ : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
ஆ : கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ,உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
பெ : உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
ஆ : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.