அனிச்சம் பூவழகி பாடல் வரிகள்

Last Updated: Mar 21, 2023

Movie Name
Thandavam (2012) (தாண்டவம்)
Music
G. V. Prakash Kumar
Year
2012
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
யே கண்ணே... தந்தானா...
தனனானா...

மையல் குய்யல் ஏஏ மையல் குய்யல்
மையல் குய்யல் ஓஓ மையல் குய்யல்
மையல் குய்யல் ஏஏ மையல் குய்யல்

அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

வாரான்டி வாரான்டி
வரிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகுட்டு
பரிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தேன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி
செல்லாத சந்தோஷம்
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம்
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல
(வாரான்டி வாரான்டி)

புது பெண்ணு மாப்பிள்ளைக்கு
பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும்
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி
(புதுபெண்ணு )

ஓ.... தந்தனா... தந்தனா...
தந்தனா... தந்தனா... னா...

சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ
சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போர் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமதடி அடியே போகுமதடி

மரியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி
உன் பெயர செல்லச் செல்லி
உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல
(வாரான்டி வாரான்டி)

ஓ... அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கேரங்க வைக்கம் பேரழகி
எங்கேங்கோ எங்கேங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.