ராஜபாட்டை போல பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Ammavin Kaipesi (2012) (அம்மாவின் கைபேசி)
Music
Rohit Kulkarni
Year
2012
Singers
Pushpavanam Kuppusamy
Lyrics
Na. Muthukumar
ராஜபாட்டை போல வந்து லவ்வ சொன்னேண்டி
உன்ன குதிர மேல ஏறி வந்து கூட்டிபோறேண்டி
நான் மதுர வீரன் எம் ஜி ஆரா மாறபோறேண்டி
மரிக்கொழுந்தே பனங்கெழங்கே
மொச்ச கொட்டையே பொடி எறும்பே வா வா வா 
போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே 
பம்பர கண்ணால ஸரிகம பதநி
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே
போடு தில்லா ஆ தில்லா ஆ தில்லா தில்லா தில்லா
போடு தில்லாலே ஆடு தில்லாலே

செவத்து தோல பாத்து நான் செத்து போனேண்டி
உன் சிமிட்டு கண்ண பாத்து நான் சிக்கி போனேண்டி
கோபமான மூஞ்ச நீ மாத்தி கொள்ளேண்டி
கோழி அடிச்சு கொழம்பு நீ ஆக்கி தாயேண்டி
கண்ணு மைக்கு பதிலா என்ன பூசிக்கொள்ளேண்டி
ஒங்கன்னக் குழிக்குள்ளே வச்சி பூட்டிக்கொள்ளேண்டி
எல்லாருக்கும் புடிச்சவன் நான் 
என் பொண்டாட்டிக்கு புடிக்கலையே
அட கேக்குறியா கேக்குறியா கேக்குறியா பன்னி

போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே 
பம்பர கண்ணால போடு தில்லாலே 
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே
போடு தில்லா ஆ தில்லா ஆ தில்லா தில்லா தில்லா
போடு தில்லாலே ஆடு தில்லாலே

கருப்பழக காட்டி என்ன கவுத்த
செவுலு முழிய காட்டி என்ன சாய்ச்ச
ஓம் வெள்ள பல்ல காட்டி என்ன வளச்ச
அப்பாவியா நடிச்சு என்ன புடிச்ச
ஒரு நண்டு புடி போட்டு கட்டி புடி
நான் நூத்தி எட்டு புள்ள பெத்து தரேன்

பாரு ராஜபாட்டை போல வந்து லவ்வ சொன்னேண்டி
உன்ன குதிர மேல ஏறி வந்து கூட்டிபோறேண்டி
நான் மதுர வீரன் எம் ஜி ஆரா மாறபோறேண்டி 

போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே 

பம்பர கண்ணால போடு தில்லாலே 
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே

போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.