ரங்கு ரங்கு ரங்கோலி பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Devi 2016 (2016) (தேவி)
Music
Gopi Sunder
Year
2016
Singers
Shreya Ghoshal
Lyrics
Na. Muthukumar
ஆகாய கங்கை நானடா…     
வின் மீனின் தங்கை தானடா…     
அஞ்சாத மங்கை கேளடா…     
கண் ஜாடை ரெண்டும் வெல்லடா…     
வாழ்கின்ற நாள்வரை இனி இல்லை தேய்ப்பிறை     
நம் வானம் தாண்டி ஏணி போடுவேன்     
பிறந்தது ஓர் சிறை     
மலருது ஓர் தாமரை     
என் கோடி கோடி வானம் தூரும் ரங் கோ லி……     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ஓஹோ ஹோ ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ஆகாய கங்கை நா ன டா…     
     
என் போன்ற பால் நிறம் சந்திரன் பேர் கெடுமே     
என் தேகப்பேரொளி சூரியன் கேட்டிடுமே     
ஒரு முறை தானடா பூமியில் வாழ்ந்தபின்     
இதில் சோகமென்ன தூரமே     
கனவுகளாய் நம் கைகளில் சேர்ந்திடும்     
என் கோடிக்கோடி வானம் தூரும் ரங் கோ லி……     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ஓஹோ ஹோ ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி      
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி     
ரங்கு ரங்கு ரங்கு ரங்கோலி ரங்……     
ஆகாய கங்கை நா ன டா… (ஆகாய) 

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.