ஆஜா ஆஜா ஆஜா பாடல் வரிகள்

Movie Name
Thillu Mullu 2 (2013) (தில்லு முல்லு 2)
Music
Yuvan Shankar Raja
Year
2013
Singers
Na. Muthukumar
Lyrics
Na. Muthukumar
ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

சுற்றும் பூமியை நிர்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரா ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரா ராஜாபெண்ணே உன்னை பிரம்மன் அன்று
செய்தது பூவிலா
தித்திக்கின்ற ஓர் தீயிலா

பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா
என்ன வேண்டுமோ கேளடா

கள்ள பார்வைகள் போடும்
செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்க
கண்களால் மோதடி


சின்ன பிள்ளையை போலே
உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும்
அன்பே வா வா...

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா


ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய்
இந்த மந்திரம் எப்படி

ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய்
கற்றுக் கொண்டது அப்படி

சொந்தமாக ஒரு பூமி சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும் தான் அங்கே
இன்பமாய் வாழலாம்

என்னை போல் ஒரு உன்னை
உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை
அன்பே வா வா...

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

சுற்றும் பூமியை நிர்க்க சொல்லியே
ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் தந்து நீ
என்னை கொல்லடா

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும்
பியாரி ரோஜா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.