திக்கு திக்கு திக்குன்னு பாடல் வரிகள்

Movie Name
Dhaam Dhoom (2008) (தாம் தூம்)
Music
Harris Jayaraj
Year
2008
Singers
Pa. Vijay
Lyrics
Pa. Vijay
ஆண்: திக்கு திக்கு திக்குன்னு மனசு அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்குன்னு அடகு வைக்குதே உனக்கு
நானே நானே நானா
யாரோ யாரோ தானா
மேலேக் கொஞ்சம் போனால் சொர்க்கம் தானா
நீயும் நீயும் நீயா நெஞ்சில் ஈரத் தீயா
மோகம் மொத்தம் மாயா மெய் சொல்வாயா
தோம் தோம் வெட்கத்தை வீசு
தோம் தோம் முத்தத்தில் பேசு
தோம் தோம் மலரத்தை நீட்டு
தோம் தே–ம் மனசுக்கா பூட்டு
தோம் தோம் வெட்கத்தை வீசு
தோம் தோம் முத்தத்தில் பேசு
தோம் தோம் மலரத்தை நீட்டு
தாம் தூம் மனசுக்கா பூட்டு

(இசை...)

ஆண்: ஒரு கையில் பானம் கொண்டு
ஒரு கையில் ஞானம் கொண்டு
இரண்டுக்கும் நடுவில் நின்று பறிமாறிக் கொள்வோம்
மது இங்கே மதுவை அருந்தியதே ஹேய்
போதைக்கே போதை ஏறியதே ஹேய்
உனை நீயே உணர மனம் புணர
இது வரம் தரும் திரவமே
தோம் தோம் நெஞ்சத்தைக் கொன்றாய்
தோம் தோம் எங்கேயோ சென்றாய்
தோம் தோம் நில்லாமல் நின்றாய்
தோம் தே–ம் போதாதே என்றாய்
இது வரம் தரும் திரவமே
தோம் தோம் நெஞ்சத்தைக் கொன்றாய்
தோம் தோம் எங்கேயோ சென்றாய்
தோம் தோம் நில்லாமல் நின்றாய்
தாம் தூம் போதாதே என்றாய் (திக்கு திக்கு திக்குன்னு...)

(இசை...)

ஆண்: மனமென்னும் கூடைப் பந்து
மதில் எல்லாம் தாண்டிச் சென்று
தரையோடு மோதிக் கொண்டு
கரை தேடும் வண்டு
குடுவைக்குள் குதிரை ஏறியதே ஹேய்
தீம் வண்ணம் மதுரம் ஊறியதே
முழுசாக இதயம் ஒரு இதயம்
இந்த இரவுக்குள் கிடைக்குமா
நெஞ்சத்தைத் தொட்டு உள்ளத்தைக் கொட்டு
அச்சத்தை விட்டு உச்சத்தை எட்டு
நெஞ்சத்தைத் தொட்டு உள்ளத்தைக் கொட்டு
அச்சத்தை விட்டு உச்சத்தை எட்டு

பெண்: திக்கு திக்கு திக்கு திக்குன்னு நானா ஏ நானா ஏ நானா...
சிக்கு சிக்கு சிக்கு சிக்குன்னு பானா ஏ பானா ஏ பானா...

ஆண்: நானே நானே நானா
யாரோ யாரோ தானா
மேலேக் கொஞ்சம் போனால் சொர்க்கம் தானா
நீயும் நீயும் நீயா நெஞ்சில் ஈரத் தீயா
மோகம் மொத்தம் மாயா மெய் சொல்வாயா

பெண்: தோம் தோம்
ஆண்: வெட்கத்தை வீசு

பெண்: தோம் தோம்
ஆண்: முத்தத்தில் பேசு

பெண்: தோம் தோம்
ஆண்: மலரத்தை நீட்டு

பெண்: தோம் தே–ம்
ஆண்: மனசுக்கா பூட்டு

பெண்: தோம் தோம்
ஆண்: வெட்கத்தை வீசு

பெண்: தோம் தோம்
ஆண்: முத்தத்தில் பேசு

பெண்: தோம் தோம்
ஆண்: மலரத்தை நீட்டு

பெண்: தாம் தூம்
ஆண்: மனசுக்கா பூட்டு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.