ஒரு புன்னகை தானே பாடல் வரிகள்

Movie Name
Theeratha Vilaiyattu Pillai (2010) (தீராத விளையாட்டு பிள்ளை)
Music
Yuvan Shankar Raja
Year
2010
Singers
Ranjith
Lyrics
Pa. Vijay
ஒரு புன்னகை
தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே
வீசி சென்றாய்

அது நடந்து
நடந்து நடந்து நடை
பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து
அலைந்து சில தூர எல்லை
திரிந்து

அது என்னை
சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது
சம்மதமாக

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

எப்படி என் மனம்
இப்படி ஆனதோ அப்படி
என்னதான் உன்னிடம்
உள்ளதோ

ஒரு புன்னகை
தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே
வீசி சென்றாய்

சில இரவுகள்
பாரமானதே ஈரமானதே
கரமானதே சில பகல்களும்
கொல்லுதே உன்னை
சொல்லுதே என்னை
சொற்பமாக்குதே

இது என்ன
மாயமானதோ காய
மானதும் நியாயமானதே
ஹே பெண்ணே நீ என்ன
அழகான கூர் வாளா
கொல்லாமல் கொல்கின்றாய்
உடைகின்றேன் தூள் தூளா

ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ

என் இதயம்
ஈரம் சொட்டவே உந்தன்
பாதையில் எடுத்து வைக்கிறேன்
உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை
தாண்டுமோ எதிர் பார்த்து நிற்கிறேன்

உலகத்தில்
உன்னை பாடவே
உன்னை போல ஒரு
உவமை இல்லையே

அன்பே உன்
பேரை தான் ஒப்பிட்டு
நின்றேனே கண் பட்டும்
சாகாமல் தப்பித்து
வந்தேனே

[ ஒரு ஜாடை
தானே செய்து
சென்றாய் ஒரு ஜாடை
தானே செய்து சென்றாய் ] x 2

அது நடந்து
நடந்து நடந்து நடை
பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து
அலைந்து சில தூர எல்லை
திரிந்து

அது என்னை
சேர்ந்தது தாமதமாக
ஆ ஆ ஆ ஆ
உன் காதல் வந்தது
சம்மதமாக
ஆ ஆ ஆ ஆ

ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஆ ஆ ஆ ஆ
ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ
ஆ ஆ ஆ ஆ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.