ஏய் சோனே சோனே பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Singham 3 (2017) (சிங்கம் 3)
Music
Harris Jayaraj
Year
2017
Singers
Javed Ali
Lyrics
Pa. Vijay
ஜிங்கு   ஜிங்கு  மணி  ஒஸ்தாடய்ய
ரிங்கு  ரிங்கு  லுக்  சேஸ்தாடய்ய
ரங்கு  ரங்கு  தொங்க  காரடி
சேஸ்தாடய்ய

ஜில்லு  ஜில்லுக சூஸ்தடய்ய
கிள்ளி  கிள்ளி  சம்பெஸ்தடய்ய
தில்லு  தில்லுக  கல்லு  கல்லுமணி
பிஸ்தாடய்ய

எவேரிபடி  ஹலோ

மூவ்  இட்  லைக்  எ  ரோல்ல
விதி  மாறும்  போதே 
சிங்கம் மச்சான்  இங்க  வந்து 
கால  வெச்சான்

நெவெர்  மெஸ்ஸிங்  வித்  ஹிம் 
ஹி  பெ  ரோலிங்  யு  ஆல்
இன்டர்நேஷனல்  டப்ப்ர்
சிங்  இந்த  வித்  ஹிம்
சாங் எ  வித்  ஹிம்
பாஸ்ட் -ஆஹ்  டைட் -ஆஹ்
சூப்பர்  சோனிக் 

ஏய்  சோனே  சோனே  சூப்பர்  சோனிக் 
வாமானே  நானே  எனர்ஜி  டானிக்
ஏய்  சோனே  சோனே  சூப்பர்  சோனிக் 
வெச்சி  செய்வேன்  நானே 
ரொம்ப  யூனிக்

தட  ஒன்னு  தான்  போட்டு  பாரு
விடா  கொண்டன  வருவேண்ட
தோட்டா சட்டுனு  தீபுடிக்கும்
பட்டா வாங்கி  நா  நெஞ்சன்டா
டேரா  பைட்டுல  டென்ஷன்  தந்தா
டெரர்  ஆகவே  நிப்பேன்டா

நல்லா பாத்துக்க என்  முகத்தில்
நானும்  பக்க  சிங்கம்  டா

ஏய்  சோனே  சோனே  சூப்பர்  சோனிக் 
வாமானே  நானே  எனர்ஜி  டானிக்
ஏய்  சோனே  சோனே  சூப்பர்  சோனிக் 
வெச்சி  செய்வேன்  நானே 
ரொம்ப  யூனிக்

ராத்திரியும்  ரபிபெரியும் 
ஒண்ணா  சேர்ந்து கூட
என்  மண்டை  குள்ள
நியூரோன்ஸ்  எல்லாம் 
எதோ  ஒன்ன தேட

ராத்திரியும்  ரபிபெரியும் 
ஒண்ணா  சேர்ந்து கூட
என்  மண்டை  குள்ள
நியூரோன்ஸ்  எல்லாம் 
எதோ  ஒன்ன தேட

ஓ  சாக்சுரய 
நீ  பாட  வரைய
மாசக்கப்புறய்ய
நான்  ஆடுவேன்  தீய
இது  ஜாலிய  ஜாலியா ஓ ஓ

ஏய்  சோனே ஒசா ஒசா
சுன் சோனே ஒசாக
ஏய்  சோனே ஒசா ஒசா
சுன் சோனே ஒசாக

ஏய்  சொன்னே   சொன்னே சொன்னே  சூப்பர்  சோனிக் 
வாமானே  நானே  எனர்ஜி  டானிக்
ஏய்  சொன்னே   சொன்னே சொன்னே சூப்பர்  சோனிக் 
வெச்சி  செய்வேன்  நானே 
ரொம்ப  யூனிக்

என்  ஒத்துக்கண்ணும் உன்ன  மட்டும்
அல்ட்ரா  ஸ்கேன்  பண்ணும்
எவன்  எங்க  ஓடி
போனாலும்  என்  GPS-um மின்னும்

இதன்  நம்ம  அங்கம்
நீ  சீண்டினா  பங்கம்
வேண்டாம்  ஒரு  சங்கம்
நான்  ஆயிரம்  சிங்கம்
என்  காட்டுல  மாட்டுன 
 ஹே ஹே ஹேஏய்  சோனே  சோனே
ஏய்  சோனே  சோனே

ஏய்  சொன்னே   சொன்னே   சூப்பர்  சோனிக்   
வாமானே  நானே  எனர்ஜி  டானிக்
ஏய்  சோனே  சோனே  சூப்பர்  சோனிக் 
வெச்சி  செய்வேன்  நானே 
ரொம்ப  யூனிக்


தடை  ஒன்னு  தான்  போட்டு  பாரு
விடா  கொண்டன  வருவேண்டா
தோட்டா சட்டுனு  தீபுடிக்கும்
பட்டா வாங்கி  ந  நெஞ்சன்டா
டெரா  பைட்டுல  டென்ஷன்  தந்தா
டெரர்  ஆகவே  நிப்பேன்டா

நல்லா பாத்துக்க என்  முகத்தில்
நாலூ  பக்க  சிங்கம்  டா
ஏய்  சோனே  சோனே சுச்தடையா
ஏய்  சோனே  சோனே பர் சிஸ்தாடைய

ஏய்  சோனே  சோனே சோஸ்தாடையா
ஏய்  சோனே  சோனே கர்சிஸ்தாடையா
ஏய்  சோனே  சோனே சோஸ்தாடையா
ஏய்  சோனே  சோனே கர்சிஸ்தாடையா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.