முதல் முறையாக பாடல் வரிகள்

Last Updated: May 29, 2023

Movie Name
Singham 3 (2017) (சிங்கம் 3)
Music
Harris Jayaraj
Year
2017
Singers
Harish Raghavendra, Karthik, Ramya NSK, Swetha Mohan
Lyrics
Thamarai
முதல்  முறையாகா  பெண்ணே  உன்னை  பார்த்தேன் 
நான்  முழுவதுமாக  என்னை   அன்றே  தோற்றேன் 
ஒரு  முறை  தானே  ஒன்றே  ஒன்று  கேட்டேன்

என்  உயிருடன்  நானும்  உன்னை  இன்று  சேர்த்தேன் 
நீ  தானே  நீ  தானே 
என்  தாய்  போல  தூங்காத  சேய் போல 
துரத்தாத  பேய்  போல  காதல்  செய்தாய் 
காதலில்  விழ மாட்டேன்  என்றே 
காந்தலாய்   இருந்தேன் 
உன்  கண்களால்  என்னை  கவ்வி  கொண்டாய் 
கந்தலாகி  விழுந்தேன் 

முதல்  முறையாகா  பெண்ணே  உன்னை  பார்த்தேன் 
நான்  முழுவதுமாக  என்னை   அன்றே  தோற்றேன் 
ஒரு  முறை  தானே  ஒன்றே  ஒன்று  கேட்டேன்

என்  உயிருடன்  நானும்  உன்னை  இன்று  சேர்த்தேன் 

மஞ்சரியே  மா  ரதியே 
நீயும்  வா  வா  வெளியே 
உன்  இடையை  நான்  அணைத்தேl
பறப்பேன் மேலே  வா  கிளியே 
வா  என்று  நீ  சொன்னால் 
வருவேன்  எங்கும்  தனியே 
முள்  மடியோ  விண்வெளியோ 
நடப்பேன்  நானும்  உன்  வழியே 

என்னை   காணாமலும்  முகம்  கோணாமலும் 
தினம்  நின்றாயடி  என்னை  வென்றாயடி
நீ  தினம்  தினம்  என்னை  வைய
என்ன  குற்றம்  நான்  செய்ய 

பகல்  எல்லாம்  பார்க்காமல்  ஏக்கம்  ஏணியில்  ஏறும் 
இடையூறே  இல்லாத  இனிக்கும் ராத்திரி  வேண்டும் 
நீ  வந்த  பின் தானே 
வாழ்வில்  இத்தனை  சாரம் 
உன்  ஆசை  நிறைவேற்ற  வேகம்  என்னையும்  மீறும் 
விரல்  கோர்த்தாலென்ன  நிரல்  கேட்டாலென்ன 
பழி  தீர்த்தாலென்ன  பதம் பார்த்தாலென்ன 
நான்  காவலன்  தானே 
இருந்தும்  கொள்ளையிட  வந்தேனே 

முதல்  முறையாக  அன்பே  உன்னை  பார்த்தேன் 
என்  முகவரியாக  உன்னை  அன்றே ஏற்றான் 
ஒரு  முறை  தானே  ஒன்றே  ஒன்று  கேட்டேன் 
என்  உயிருடன்  நானும்  உன்னை  இன்று  சேர்தேன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.