என் அர்ஜுனா அர்ஜுனா பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Settai (2013) (சேட்டை)
Music
S. Thaman
Year
2013
Singers
Karthik, Suchitra, Thaman, Thamarai
Lyrics
Thamarai
பெ: என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அந்த அச்சத்தில் மிச்சத்தை மரந்திடுவேன்
வரும் வெட்கத்தில் தல்லாடி விழுவேன்

என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே
உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்

அருகினில் வந்தால் அனைத்திடு என்றாய்
ஏன் மௌனம் கொண்டாய் ஓ...
தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால்
விழி முடிக்கொண்டாய்...
(பெ: என் அர்ஜுனா)

ஆ: தூரத்து சூரியன் நான் பனியேன உருகுகிறேன்
மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன்
ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும்
முத்தாய் மழை இடை வந்தே விழும்
முத்தாய் அதில் நனநை;திட நனைந்திட சுகமே...

பெ: தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய்
நீ எங்கே போனாய் ஓ...
சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய்
என் வாழ்வாய் ஆனாய்...
(பெ: என் அர்ஜுனா)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.