Song lyrics

Poyum Poyum Indha Lyrics

போயும் போயும் இந்த பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
S. Thaman
Year
2013
Singers
Chinmayi, Madhan Karky, Sricharan, Thaman
Lyricist
Madhan Karky
Poyum Poyum Indha

Lyrics

Poyum Poyum Indha Lyrics

பெ: போயும் போயும் இந்த காதலுக்குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டியே
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாயே
என் இதயம் சிரிக்க வைதாய்

ஆ: பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று இன்றே இன்று வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(பெ: போயும்)

பெ: காதலில் மீமிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிழும் புன்னாகை சேர்க்கவா...
என் காயம் எல்லாம் நீ ஆராச்சு செய்யாதே
நான் உன்னாலே வேறோரு பெண்ணாய் மாரினேன்...

ஆ: பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே...
(பெ: போயும்)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

10 people