Bombay Ponnu Lyrics
நான் பாம்பே பொண்ணு பாடல் வரிகள்
ஏக் தோ தீன் சாற்
நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு..
ஜிகின சின்னா..
என் பின்னால என் முன்னால என் கைமேல என் மேல..
மேல மேல மேல மேல மேல..
நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு..
ஜிகின சின்னா..
ஹுல்கஹோன் ‘நு என் காலு ஆட்டு பாலு என் தோலு
செக்ஸ்ஸி யான சென் நெற 60 லிட்டர் பெட்ரோலு..
மத்தலம்தான் பின்னாடி மாட புற முன்னாடி
மர்போடச்ச கண்ணாடி உண்மையா நீ பொன்னாடி..
Meh Kabu Tarija.. Aaja..
மேல மேல மேல மேல மேல..
நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு..
ஜிகின சின்னா..
ஆஜா.. மேரிஜான்.. மேஹுஹா.. ஜாரரீ..
மூச்சுவாங்கும் மூனாறு
மூடிவெச்ச பாலாறு
நூத்துகுன்னா ஐநூறு
தீப்பிடிச்ச தண்ணீரு..
சார்பு ராணி உன் மேனி
உன் சிரிப்பு சிம்போனி
மல்லு வெல்ல பட்டாணி
அஷிகேட்டு கொட்டநீ..
Meh Kabu Tarija.. Meh Kabu Tarija..
Meh Kabu Tarija..
மேல மேல மேல மேல மேல..
நான் பாம்பே பொண்ணு
லகுனோ லகுனோ லகுனோ
இது லகுனோ கண்ணு..
ஜிகின சின்னா..
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.