அடியே அடியே பாடல் வரிகள்

Movie Name
Gethu (2016) (கெத்து)
Music
Harris Jayaraj
Year
2016
Singers
Karthik, Shalini
Lyrics
Thamarai
தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
விழா விழா

அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்க்கிறேன்

அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்

நிறங்கள் கருப்பு
நிழல்களோ கருப்பு
பனியில் நனைந்தும்
பாதம் வேர்க்கிறேன்

கடை கண்ணால் உடைகின்றாள்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா

தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்

எதையோ எதிர் பார்த்து
எரியும் பூங்காற்று
மழையை நீ பூத்து
அனலை மாற்று
அருகில் நீ இருந்தால்
அடியே நீரூற்று
தொலைவில் நீ சென்றால்
விழுவேன் தோற்று

துடிக்கும் இதயம்
முன்னை விட அதிகம்
நீ மயில, இறகா மயிலின் சிறகா
உன்னை பார்த்து நான் உதிரும் சருகா

அடியே அடியே
முதல் முறை தனியே
இரவில் வெளியே வந்து பார்கிறேன்

நிலவும் முகிலும்
விண்மீன்களும் தவிர
இதயம் விரும்பும்
எதையோ காண்கிறேன்

கடை கண்ணால் உடைகின்றால்
என் நெஞ்சம் என்னும் கண்ணாடியை கோகிலா
மன கண்ணால் நகைகின்றால்
அதை பார்த்து கொண்டே போகுது அந்த பால்நிலா

தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்

தினம் தினம்
மனம் மனம்
உலா உலா வர வேண்டும்
தினம் தினம்
அதே கணம்
நிலா நிலா வேண்டும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.